வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size

கூகுள் கிளாஸ் வெளியானது.!

தகவல் தொழில்நுட்பம்

15-gg[1]

இன்றைக்கு தொழில்நுட்பமானது மிகவும் வேகமாக வளர்ந்து கொண்டு செல்கின்றது எனலாம் முன்பெல்லாம் இன்டர்நெட்டை பார்க்க பிரவுசிங் சென்டர் செல்வோம். அதன்பிறகு மொபைலில் இன்டர்நெட் வந்தது அது வேகமாக வளர்ந்து இன்றைக்கு எங்கோ சென்று நிற்கின்றது இதோ இன்றைக்கு அடுத்த தலைமுறை இன்டர்நெட்டும் வந்தாச்சுங்க.

கூகுள் கிளாஸ்(Google Glass), இன்றைக்கு முதன் முறையாக இது அமெரிக்காவில் வெளியாகி இருக்கின்றது இந்த கூகுள் கிளாஸ். தற்போது அமெரிக்காவில் இதன் விற்பனை சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கிறது அந்த அளவுக்கு இதற்கு ஏகப்பட்ட புக்கிங்குகள் எல்லாமே இருக்கு.

இதை நீங்கள் கண்களில் சாதாரண கண்ணாடி போல அணிந்து கொள்ளலாம்ங்க இதன் மூலம் இணையத்தில் நீங்கள் அனைத்தும் செய்யலாம் . அதாவது கூகுள் மேப்ஸ் பார்க்கலாம், வீடியோக்கள் பார்க்கலாம், படங்கள் பார்க்கலாம் அனைத்தும் இதில் அடக்கம். இதன் விலை 1500 அமெரிக்க டாலர்கள் ஆகும்.

Share
comments

Comments   

 
0 #1 ஊடகம் 2014-06-25 09:53
கூகுள் கண்ணாடி பற்றிய ஒரு சுவாரசியமான கட்டுரை:
http://goo.gl/gnpfmM
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...18576
மொத்த பார்வைகள்...2075500

Currently are 225 guests online


Kinniya.NET