திங்கட்கிழமை, டிசம்பர் 17, 2018
   
Text Size

13 மணித்தியாலங்கள் முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டகிராம்

தகவல் தொழில்நுட்பம்

face-480x320

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் பல நாடுகளில் 13 மணித்தியாலங்கள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

பேஸ்புக் மற்றும் இன்ஸ்ட்ராகிராம் ஆகிய வலைத்தளங்கள் முழுமையாக செயலிழக்காத போதும், பல சேவைகளை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலையும், பல பகுதிகளில் சில நிமிடங்கள் பேஸ்புக் தடைப்பட்டு மீண்டும் இயங்கியதாகவும் அறிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் தற்போது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் ஆகிய சமூக வலைத்தளங்கள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...16461
மொத்த பார்வைகள்...2147677

Currently are 199 guests online


Kinniya.NET