வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size

விளையாட்டு / வினோதம்

மென்பந்து கிரிக்கெற் சுற்றுப்போட்டியில் திருமலை மாவட்டச் செயலக அணி வெற்றி

Cricket

கிழக்கு மாகாணசபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிநேகபூர்வ மென்பந்து கிரிக்கெற் சுற்றுப்போட்டியில் திருமலை மாவட்டச் செயலக அணி வெற்றி பெற்றுள்ளது.

 

கிரிக்கெட் சுற்றுப் போட்டி

IMG-20150412-WA0011

ஐக்கிய தேசிய கட்சியின் கிண்ணியா நகர சபை உறுப்பினர் M.T.ஹாரீஸ் அவர்களின் வழிகாட்டலும் முபிடல் தொலை தொடர்பு வலையமைப்பின் அணுசனையுடன் சேர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அணிக்கு 20 ஓவர்களைக் கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் 2015-04-12 ம் திகதி கிண்ணியா பிரதேசத்தின் பைசல் நகர் பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது

   

குச்சவெளி கோட்ட பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப்போட்டி

IMG 2832

 

திருகோணமலை கல்வி வலயம் குச்சவெளி கோட்டம் பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப்போட்டி வியாழக்கிழமை 09.04.2015 நிலாவெளி பொது மைதானத்தில் நடைபெற்றது. 21 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் இப்போட்டிகளில் பங்கு கொண்டார்கள். நிலாவெளி அல் பக்தா முஸ்லிம் மகா வித்தியாலயம் சம்பியன் நிலையினையும், முகமதியா முஸ்லிம் வித்தியாயலயம் இரண்டாம் நிலையினையும் பெற்றுக் கொண்டன. சேவைக்கால பயிற்சி ஆசிரியர் ஆலோசகர் செல்வி. வி.வியாகராஜா இப்போட்டிகளை ஏற்பாடு செய்து ஒழுங்கமைத்திருந்தார்.

   

வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

10428645 1582871528650024_3194888935038673976_n

தி/ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வு 06/04/2015 அன்று பாடசாலை மைதானத்தில் அதிபர் எம்.எம்.எம்.முஹைஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

   

திருமலையில் பரீட்சார்த்த கோவா உற்பத்தி வெற்றியளிப்பு

eb74109ba03b320d4305bb07b602d0cb L[1]

திருகோணமலை மாவட்டத்தில் கன்னியா பிரதேசத்தில் வில்கமுல்ல சந்தி கிராமத்தில் பரீட்சாத்தமாக பயிர்செய்யப்பட்ட கோவா உற்பத்தி வெற்றியளித்துள்ளது.

   

மட்டக்களப்பு மீனவரின் வலையில் சிக்கிய 1000 கிலோ திருக்கை.!

1000

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாலமீன்மடு கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரின் வலையில் 1,000 கிலோ நிறையுடைய திருக்கை மீன் ஒன்று வியாழக்கிழமை (19) அகப்பட்டுள்ளது.

   

இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் கிளார்க் பங்குபெறமாட்டார்!

8c2e8a8a31b434f53c0c1fb11aaaeb3e XLஉலககிண்ணத் தொடரின் ஆரம்ப நாளான இன்றைய (14) முதல் போட்டியில் அவுஸ்ரேலியாவும் இங்கிலாந்தும் ஒன்றையொன்று சந்திக்கவுள்ளது. இப்போட்டியில் அவுஸ்திரேலியாவின் அணித்தலைவர் மைக்கல் கிளார்க் பங்கேற்க மாட்டார் என பயிற்சியாளர் டரன் லீமன் அறிவித்துள்ளார்.

   

1 கோடிக்கு ஏலம் போன ஹிட்லரின் அழகிய ஓவியம்

hitler paintings 003அடால்ப் ஹிட்லர் வரைந்த ஓவியம் ஒன்று ஒரு கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.ஜேர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, அவர் தனது இளமை காலத்தில் பல ஓவியங்களை வரைந்திருக்கிறார்.

   

பிரிமா 8 கழகங்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டி

IMG 4046

 பிரிமா 8 கழகங்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டி 2014.11.15ம் திகதி தி/அல் இர்பான் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இவ் இருதிப் போட்டியில் கிரன்லி கெட்றிங்க்கும் மெகானிக்களுக்கும் நடைபெற்றது.

   

நவீன வசதிகளுடன் கூடிய முதலாவது உடற்பயிற்சி நிலையம் திறப்பு!

78c92f0495bac3be3b3c179106f3929b XL[1]

நவீன வசதிகளுடன் கூடிய முதலாவது உடற்பயிற்சி நிலையம் இன்று பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்படுகிறது.

   

கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் அந்நஜாஹ் விளையாட்டுக்கழகம் வெற்றி

2014-10-03 17.32.29

 

 கிண்ணியா அல்-இர்பான் வித்தியாலய மைதானத்தில் 2014.10.03(வெள்ளிக்கிழமை) அந்-நஜாஹ் விளையாட்டுக் கழகத்துக்கும் லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகத்துக்குமிடையிலான கால்ப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் அந்நஜாஹ் விளையாட்டுக் கழகம் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

   

பக்கம் 3 - மொத்தம் 12 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...19329
மொத்த பார்வைகள்...2076253

Currently are 240 guests online


Kinniya.NET