வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size

விளையாட்டு / வினோதம்

அட்டாளைச்சேனை சுப்பர் சொனிக் விளையாட்டுக் கழகத்திற்கு உபகரணங்கள் அன்பளிப்பு

SAM 0017

அட்டாளைச்சேனை சுப்பர் சொனிக் விளையாட்டுக்கழகத்திற்கு உதைப்பந்தாட்ட விளையாட்டு உபகரணங்களை அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும்  கழக உபதலைவருமான ஐ. எல். முனாப் அன்பளிப்பு செய்தார். அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல். முனாப்கழக தலைவர் ஏ.எல்.ஏ. பத்தாஹ்விடம் பொருட்களை கையளிப்பதை படத்தில் காணலாம். கழத்தின் ஆலோசகர் கே.ஹமாமுடீன், செயலாளர் ஏ.ஜே.ஹஸ்ஸான் அஹமத், உப செயலாளர் ஏ.ஜே.ஏ. நஜாத், பொருலாளர் ஏ.ஆர்.எம். சாதீக் உட்பட நிர்வாகிகளும் காணப்படுகின்றனர்.

SAM 0015

 

டில்ஷானை இஸ்லாத்திற்கு வருமாறு அழைப்புவிடுத்த பாகிஸ்தான் வீரர்?

1409772493-2105[1]

இலங்கை அணியின் கிரிக்கெட் வீரரொருவரை, இஸ்லாமிய மதத்துக்கு ஈர்க்கும் வகையில் செயற்பட்டதாக கூறி, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரொருவர் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விசாரணை நடத்தியுள்ளது.

   

நைஜீரியாவில் நாய்க்கறி சாப்பிட்ட 5 பேர் பலி

n

அபுஜா: ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் நாய்க்கறியை சமைத்து சாப்பிட்ட 5 பேர் பரிதாபமாக பலியாகினர். அங்குள்ள நார்த் கிராஸ் மாநிலத்தின் ஓடரேக்கோ- உச்சென்யிம் கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பம் நாய் ஒன்றை செல்லமாக வளர்த்து வந்தது.

   

ஐ.சி.சி தரவரிசைப்பட்டியலில் இலங்கையணி 04 ஆம் இடத்திற்கு முன்னேற்றம்!

e908fb89ce89fd127c38a22d83335314 XL[1]

பாகிஸ்தானுடன் இடம்பெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பெற்றுக் கொண்ட வெற்றியைத் தொடர்ந்து இலங்கையணி டெஸ்ட் தரவரிசையில் 04 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து 04 ஆம் இடத்திலிருந்த பாகிஸ்தான் அணியினர் தொடர்ந்து 06 ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தகவல் வெளியிட்டுள்ளது.

   

மஹேல ஜயவர்தனவுக்கு ஜனாதிபதி வாழ்த்து!

mahela-HE-2

தனது இறுதி டெஸ்ட் போட்டியிலிருந்து விடைபெறும் இலங்கையணியின் முன்னாள் அணித்தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான மஹேல ஜயவர்த்தனவின் இறுதிப் போட்டியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரில் பார்வையி்ட்டார்.

   

26 ஆவது இளைஞர் மாவட்ட சம்பியனாக அட்டாளைச்சேனை தெரிவு

DSC 0082

அம்பாறை மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடாத்தும் 26 ஆவது மாவட்ட மட்ட இளைஞர் விளையாட்டு விழா அட்டாளைச்சேனை அஸ்ரப் பொது விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (03) இடம்பெற்றது.

   

சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவை..

eat

ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ உணவுப் பழக்கம் இன்றியமையாதது. எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதுடன், சாப்பிட்ட பின் செய்யும் விஷயங்களும் உடல்நலனைப் பாதிக்கும். அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள, சாப்பிட்ட பின் செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன?

   

ஜனாதிபதி சவால் வெற்றிக்கிண்ண மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி!

cricket

ஜனாதிபதி சவால் வெற்றிக்கிண்ண கிழக்கு மாகாணத்திற்கான போட்டிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதனடிப்படையில் அணிக்கு அறுவர் கொண்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

   

ஆர்ஜன்டினா இறுதிப் போட்டிக்கு தகுதி.!

69b0bdc3256e48018b98e3baf864c102[1]

உலக கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளின் இறுதிப் போட்டிக்கு 24 வருடங்களுக்குப் பின்னர் ஆர்ஜன்டினா அணி தகுதி பெற்றுள்ளது. இதன்பிரகாரம் இம்முறை உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளின் இறுதிப் போட்டியில் ஜேர்மனி அணியுடன் விளையாடும் வாய்ப்பினை லியனோல் மெஸி தலைமையிலான ஆர்ஜன்டினா அணி பெற்றுள்ளது.

   

BRAZIL FIFA 2014: ஒரு தேசத்தின் அழுகை!! (வீடியோ)

451868184[1]

உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதியில், ஜெர்மனி சற்றும் எதிர்பாராதவிதமாக 7- 1 என்ற கோல் கணக்கில் பிரேசிலை சின்னாபின்னமாக்கியது.

   

1 கோலால் ஸ்விட்சர்லாந்தை வீழ்த்திய அர்ஜென்டினா

603890624argentina-swiss[1]

பிரேசிலில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றில் ஸ்விட்சர்லாந்து அணியுடன் மோதிய அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

   

பக்கம் 4 - மொத்தம் 12 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...19335
மொத்த பார்வைகள்...2076259

Currently are 270 guests online


Kinniya.NET