வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size

விளையாட்டு / வினோதம்

சுபியான் சேர்மன் வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றியது ஹமீதியா அணி!

s

சிராஜ் நகர் கொம்பியுடர் விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுபியான் சேர்மன் கிண்ணத்திற்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் முள்ளிப்பொத்தானை ஹமீதியா அணி வெற்றிக்கிண்ணத்தைக் கைப்பற்றியது.

 

கிண்ணியா வலயமட்ட விளையாட்டுப் போட்டி - 2014

DSC09324

 கிண்ணியா கல்வி வலயத்தின் 9வது வலய மட்ட விளையாட்டு விழா கிண்ணியா மத்திய கல்லூரி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை 10ம் திகதி இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண முதல் அமைச்சர் நஜிப் ஏ மஜித் மாணவ மாணவிகளின் விளையாட்டு நிகழ்வுகளை காண்பதோடு வெற்றிபெற்ற மாணவ மாணவர்களுக்கு  கிண்ணங்களையும் வழங்கி வைத்தார்.

 
   

கிண்ணியா மத்திய கல்லூரி சாம்பியன்!!

10462731 606534699454681_2014418606156108207_n

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மென்பந்து கிரிக்கட் போட்டியில் கிண்ணியா மத்திய கல்லூரி சம்பியன் பட்டதை வென்றுள்ளது.

   

விக்டோரி வெற்றிக்கிண்ணத்தைக் கைப்பற்றியது முஹம்மதியா நகர் மினா அணி!!

ft

சிராஜ் நகர் விக்டோரி விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விக்டோரி கிண்ணத்திற்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் முஹம்மதியா நகர் மினா அணி வெற்றிக்கிண்ணத்தைக் கைப்பற்றியது.

   

ஆண் கால்பந்து வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் பெண்மணி

wc

பிரான்ஸிலுள்ள ஒரு கால்பந்து கிளப் போர்ச்சுகலைச் சேர்ந்த ஒரு பெண்மணியை தமது அணியின் பயிற்சியாளராக நியமித்துள்ளது.

ஆண் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு பெண் கால்பந்து பயிற்சி அளிக்க செய்யப்படும் நியமனங்களில் மிக உயர்ந்த மட்டத்திலான ஒரு நியமனமாக இது பார்க்கப்படுகிறது.

   

முள்ளிப்பொத்தானை கோட்டமட்ட விளையாட்டுப் போட்டியும் பாராட்டு நிகழ்வும்

mul1

கிண்ணியா கல்வி வலயத்திற்குட்பட்ட முள்ளிப்பொத்தனைக் கோட்டத்தின் கோட்ட மட்டத்திலான விளையாட்டுப் போட்டி அண்மையில் தி/அல்-ஹிஜ்ரா முஸ்லிம் மஹா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது. கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.எம்.அனிபா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.சுபியான் பிரதம விருந்தினராகவும் கிண்ணியா கல்வி வலயத்தின் உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் ஆர்.எம்.நசீம் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

   

'வெளிநாட்டு மாப்புள்ள' பாடல் வெளியீட்டு விழா.

veli

இசையமைப்பாளர் 'ஜெ'யின் இசையில் 'நான்' திரைப்படப் புகழ் பாடலாசிரியர் கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதியுள்ள 'வெளிநாட்டுமாப்புள்ள' பாடல் இறுவட்டு வெளியீட்டு விழா எதிர்வரும் 9ம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப 3.மணிக்கு பத்தரமுல்லையில் அமைந்துள்ளதமிழ்FM வானொலி கலையகத்தில் நடைபெறவுள்ளது.

   

தேசிய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக மார்வன் அத்தபத்து

z p20-Sri-Lanka_1[1]

தேசிய கிரிக்கட் அணிக்கான தலைமை பயிற்றுவிப்பாளராக மார்வன் அத்தபத்துவும் உதவி பயிற்றுவிப்பாளராக ருவன் கல்பகேவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என இலங்கை கிரிக்கட் சபை அறிவித்துள்ளது.

   

இலங்கை இருபதுக்கு-20 கிரிக்கெட் அணியின் தலைவராக லசித் மாலிங்க

caa

இலங்கை இருபதுக்கு-20 கிரிக்கெட் அணியின் தலைவராக லசித் மாலிங்க ஒரு வருட காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் சபை அறிவித்துள்ளது.

   

ஓய்வுக் கடிதத்தை கையளித்தார் சங்கக்கார.!

sanga

இலங்கை கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார இருபதுக்கு 20 உலக கிண்ணப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதற்கான கடிதத்தை நேற்று (18) உத்தியோகபபூர்வமாக கையளித்தார் என இலங்கை கிரிக்கட்சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

   

பைசல் நகர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் கிரிகெட் சுற்றுப்போட்டி !

10174871 442117609225244_8318566500954715414_n

 

கிண்ணியா பைசல் நகர் கிராம அபிவிருத்திச் சங்கத்தினால் விளையாட்டு கழங்களுக்கினடையில் நடத்தப்பட்ட  கிரிகெட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி அல் இர்பான் மைதானத்தில்  2014.04.18ஆம் திகதி எச்.ஐ. ஹில்மியின் தலைமையில் நடைபெற்றது.

   

பக்கம் 5 - மொத்தம் 12 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...19333
மொத்த பார்வைகள்...2076257

Currently are 241 guests online


Kinniya.NET