வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size

விளையாட்டு / வினோதம்

வெஸ்ட் இண்டீசுடன் 3வது டி20 : இங்கிலாந்துக்கு ஆறுதல் வெற்றி

Tamil Daily_News_24434626103[1]

பார்படாஸ்: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 3வது டி20 போட்டியில், இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.பிரிட்ஜ்டவுன், கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன் குவித்தது. லம்ப் 63 (40 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்), ஹேல்ஸ் 38, கேப்டன் மார்கன் 18, சம்மி 3, ஸ்டோக்ஸ் (0), மொயீன் அலி 3 ரன்னில் ஆட்டமிழந்தனர்.

 

தொடரை கைப்பற்றியது மேற்கிந்திய அணி

w1

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியிலும் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிப்பெற்றுள்ளது.

   

மூதூர் சதாம் வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி

IMG 4104

மூதூர் சதாம் வித்தியாலயத்தின் வருடந்த இல்ல விளையாட்டுப் போட்டி பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றது.
   

தோப்பூர் அல்-ஸாஹிர் முஸ்லீம் வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி!

t3

தோப்பூர் அல் ஸாஹிர் முஸ்லீம் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியும் பரிசளிப்பும் கடந்த 25.02.2014 ம் திகதி பி.ப 2.30 மணிக்கு பாடசாலை விளையாட்டு முன்றலில் பாடசாலையின் அதிபர் மர்ஸுக் தலைமையில் இடம் பெற்றது.

   

அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கழகங்களுக்கிடையிலான விளையாட்டு போட்டி

DSC 0370

 அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கழகங்களுக்கிடையிலான விளையாட்டு போட்டி அக்கரைப்பற்று பிரதேச செயலக விளையாட்டு உத்;தியோகத்தர் எம்.எச்.எம். அஜ்வத் தலைமையில் நேற்று அக்கரைப்பற்று அதாஉல்லா விளையாட்டு மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

   

மெய்வல்லுனர் விளையாட்டு பயிற்றுவிப்பாளருக்கான பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கான சான்றிதழ்!

 11111

விளையாட்டு, விஞ்ஞானத்துறை அமைச்சினால் நடாத்தப்பட்ட மெய்வல்லுனர் விளையாட்டு பயிற்றுவிப்பாளருக்கான பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அண்மையில் பண்டாரநாயக்க சர்வேதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இப்பரீட்சையில் வாழைச்சேனை அந்-நூர் தேசிய பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் 2ம் லெப்டினல் எஸ்.எல்.எச்.எம்.இனாமுல்லா அவர்கள் சித்தி பெற்று சான்றிதழையும் பெற்றுக்கொண்டார்.

   

தோப்பூரில் சினேகபூர்வ கிரிக்கட் போட்டி!

IMG 2942

 தோப்பூரில் விளையாட்டுக் கழகங்களுக்கு இடையில் இடம்பெற்ற சினேகபூர்வமான கிரிக்கட் போட்டிகளின் இறுதிச்சுற்றுப் போட்டி கோல்ட் ஸ்டார் மற்றும் ஈஸ்ட் லங்கா அணிகளுக்கிடையில் இடம் பெற்றது.

   

ஹாரிஸ் மற்றும் இரு-பயனங்கள் தமீம் நடிப்பில் வெளிவரவுள்ள "போராட்டம்" திரைப்படம் ட்ரைலர் .

poraattam
கிண்ணியா நகரசபை எதிர்கட்சி தலைவர் ஹாரீஸ் மற்றும் இரு பயணங்கள் திரைப்பட புகழ் தமீம் ஆகியோர் இணைந்து நடிக்கும் இத்திரைப்படம் திருகோணமலை மக்களின் மனச்சாட்சியை பிரதிபலிக்கும் ஒரு திரைப்படமாகும் என இப்படத்தின் தயாரிப்பாளர்கள் குறிப்பிடுகின்றனர். இத்திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
   

2013 தம்பலகாமம் பிரதேச சபை வெற்றிக் கிண்ணத்தை அறபா அல்-ஹிக்மா அணி கைப்பற்றியது

0

தம்பலகாமம் பிரதேச சபை வெற்றிக் கிண்ணத்திற்காக உள்ளுர் கழகங்களுக்கிடையிலான அணிக்கு ஆறு ஓவர்கள் கொண்ட மென்பந்து கிரிகெட் சுற்றுப்போட்டி புஹாரி பொது விளையாட்டு மைதானத்தில் நடாத்தப்பட்டது.

   

நாசா 2015 ஆம் ஆண்டில் சந்திரனில் காய்கறிகள், தாவரங்கள் வளர்க்க திட்டம்

Tamil-Daily-News 71224176884[1]

மனிதர்கள் வாழவும் மற்றும் பூமியின் இயற்கையான செயற்கைகோளில் பணியாற்ற முடியும் என்பதை புரிந்து கொள்ள, 2015-ம் ஆண்டில், சந்திரனில் டர்னிப் மற்றும் துளசி போன்ற தாவரங்கள் மற்றும் காய்கறிகளை வளர்க்க நாசா திட்டமிட்டுள்ளது.

   

சங்கக்கார, மஹேலவுக்கு விருது

1385050305Untitled-1[1]

இலங்கை அணி வீரர் குமார் சங்கக்கார சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதை (ODI Cricketer of the year award) வென்றுள்ளார்.

 

இந்த விருதுக்காக ஷகீட் அஜ்மல், இந்திய அணித் தலைவர் மஹேந்திர சிங் தோனி, ஷிகார் தவான் உள்ளிட்ட வீரர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

   

பக்கம் 7 - மொத்தம் 12 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...19332
மொத்த பார்வைகள்...2076256

Currently are 233 guests online


Kinniya.NET