வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size

விளையாட்டு / வினோதம்

ஆரோக்கிய வாழ்வுக்காக ஹலால் உணவை தெரிவு செய்யும் மலாவி கிறிஸ்தவர்கள்

Malawi-Christians-Embrace-Healthy-Halal[1]

A.J.M மக்தூம்

அதிக எண்ணிக்கையிலான மலாவி கிறிஸ்தவர்கள் தற்போது ஹலால் உணவை பாவிக்க ஆரம்பி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புனித பைபிள் கண்டிப்பாக வலியுறுத்தும், ஆரோக்கிய வாழ்வுக்கு அவசியமான சுகாதார தரத்தை இஸ்லாம் வலியுறுத்தும் ஹலால் உணவு பொதிந்துள்ளது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத் தக்கது. மேலும் முஸ்லிம் உட்பத்திகளுக்கென அங்கே தனிப்பட்ட சந்தை ஒன்றும் திறக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.

 

கிண்ணியாவின் இரண்டாவது முழுநீளத்திரைப்படம் "இவன் வேறு" ட்ரைலர் வெளியீடு!!

IV

கிண்ணியாவின் கலைத்துறையில் இன்னும் ஒரு புதுவரவு. கிண்ணியாவின் இரண்டாவது முழுநீளத்திரைப்படம் "இவன் வேறு" ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. Kinniya NET, Inter Soft Video Compaign  இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம் இவ்வருடம் டிசம்பர் மாதம் வெகுவிமர்சையாக வெளியிடப்படவுள்ளது.

   

ஐரோப்பிய பரீமியர் லீக் போட்டிகள்.!

55641-lsh[1]

ஐரோப்பிய பிரீமியர் லீக் காற்பந்தாட்ட போட்டித் தொடரில் நேற்றைய தினம் ஏழு போட்டிகள் இடம்பெற்றன. எவர்டன் மற்றும் லிவர்பூல் அணிகளுக்கு இடையிலான போட்டி 3க்கு3 என்ற அடிப்படையில் சமநிலையில் நிறைவடைந்தது. ஆர்சனல் அணி, சதம்டன் அணியை 2க்கு0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

   

இலங்கையை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி

sa

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நேற்று (12) இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி டக்வத் லூயில் விதிமுறைப்படி நான்கு விக்கெட்களால் வெற்றிபெற்றுள்ளது.

 

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுகையில் 23 ஓவர்களில் 1 விக்கெட்டினை இழந்து 138 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை, மழை குறுக்கிட்டது.

   

கிண்ணியாவைச் சேர்ந்த அப்துல் ஹலீம் அல் பயிட் ஓமானில் இரட்டைச் சதங்களை குவித்துச் சாதனை!

Captureகிண்ணியாவைப் பிறப்பிடமாகவம் ஓமானை வசிப்பிடமாகவும் கொண்ட அப்துல் ஹலீம் அல் பயிட் என்பவர் 16 வயதிற்கு கீழ் பட்டவர்களுக்கிடையில் நடந்த கிரிக்கட் சுற்றுப் போட்டியில் ஆட்டமிழக்காமல் இரட்டைச் சதங்களை குவித்து சாதனை படைத்துள்ளார்.

   

மூதூர் உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் 16 அணிகள் கலந்து கொள்ளும் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி!

Picture 815

மூதூர் உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்படுகின்ற 16 அணிகள் கலந்து கொள்ளும் உதைப்பந்தாட்ட தொடரின் இன்றைய நிகழ்வில் பிரதம அதிதியாக முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினரும் சுகாதார அமைச்சின் இணைப்புச் செயலாளருமான சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர் கலந்து கொண்டார்.

   

மதினா விளையாட்டுக் கழகத்தின் உதைப்பந்தாட்ட இறுதி சுற்றுப் போட்டி!

newsphoto

வான்எல மதினா விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி  இன்று மாலை 4.00 மணியளவில் வான்எல மைதானத்தில் நடைபெற்றது. இதன் போது விளையாட்டு சம்பியன்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் அவர்களினால் வெற்றிக் கிண்ணம் வழங்கப்பட்டது.

   

கிண்ணியா உதைப்பந்தாட்ட இறுதி சுற்றுப் போட்டி! - பைனியர்ஸ் கழகம் சம்பியன்!!

newsSAM 2492

கிண்ணியா பிரதேச சபையின் உதவித் தவிசாளர் கே.எம்.நிஹார் அவர்களின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி ஹஜ்ஜுப் பெருநாள் தினமாகிய நேற்று மாலை 4.00 மணியளவில் காக்காமுனை தாருல் உலூம் மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.

   

வேகப் பந்துவீச்சாளர் அஜித் அகார்கர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு!

 

agarkar11

இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் அஜித் அகார்கர் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

   

50,000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் சச்சின்!

download (1)

கிரிக்கெட் வரலாற்றில் 50,000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை சச்சின் டெண்டுல்கர் சற்றுமுன் தன்வசப்படுத்தியுள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் சம்பியன்ஸ் லீக் இருபதுக்கு 20 போட்டிகளின், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் 26 ஓட்டங்களை எடுத்தபோதே அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இதன்படி டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளில் இவர் ஒட்டுமொத்தமாக 50,000 ஓட்டங்களைக் கடந்துள்ளார்.

   

மனிதனை போல ரோபாட்டுக்கு மூளை!

 Tamil-Daily-News 84995234013

சொன்னதை செய்யும் ரோபாட்டைதான் (எந்திர மனிதன்) இதுவரை கண்டிருக்கிறோம். இனி, சொல்லாததையும் செய்யும் மனிதனை போல மூளையுள்ள ரோபாட்டை காணப்போகிறோம். ஆம், ரோபாட்டுக்கு மனிதனை போல தன்னிச்சையாக செயல்பட மூளையை கண்டுபிடித்துள்ளார் அமெரிக்காவில் புகழ் பெற்ற இந்திய வம்சாவளி தமிழ் விஞ்ஞானி ஜகன்னாதன் சாரங்கபாணி. மிசோரி அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பல ஆராய்ச்சிகளை செய்து பெருமை பெற்றவர்.

   

பக்கம் 8 - மொத்தம் 12 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...19335
மொத்த பார்வைகள்...2076259

Currently are 281 guests online


Kinniya.NET