வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size

விளையாட்டு / வினோதம்

முள்ளிப்பொத்தானை JJ.COM அனுசரணையில் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி!

newsIMG 20130927_171221

முள்ளிப்பொத்தானை JJ.COM  ஏ.நௌபள்கான் ஆசிரியரின் அனுசரணையில் எழு பேர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி 2013.09.27 ஆம் திகதி தி/ அல் -ஹிஜ்ரா மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.

 

முள்ளிப் பொத்தானை பாலர் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி!

 newsDSC00248

முள்ளிப்பொத்தானை கல்விக் கோட்டத்திற்குட்பட்ட முன் பள்ளி பாடசாலை கிடையிலான விளையாட்டுப் போட்டி நேற்று 21 சனிக்கிழமை இடம் பெற்றது.

இதில் முள்ளிப் பொத்தானை அல்-சதானியா, அல்-முஜா, ஈச்ச நகர் ஆகிய மூன்று பாலர் பாடசாலைகள் கலந்து கொண்டனர்.

   

திருகோணமலை நீதிமன்ற அணிகளுக்கிடையில் கிரிக்கெட் சுற்றுப்போட்டி!

1236402 588387134552234_430053196_n

திருகோணமலை உயர் நீதிமன்றத்தினால் கடந்த 2013.09.14ஆம் திகதி சனிக்கிழமை திருகோணமலை ஏகாம்பரம் விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடுசெய்து நடத்தப்பட்ட அணிக்கு 06 பேர் கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் திருகோணமலை, மூதூர், கந்தளாய், நீதவான் நீதிமன்றம், உயர் நீதிமன்றம் அணிகள் கலந்து கொண்டதில் இறுதி போட்டியிற்கு திருகோணமலை நீதவான் நீதிமன்ற அணியும் உயர் நீதிமன்ற அணியும் தெரிவாகி உயர் நீதிமன்ற அணி வெற்றிபெற்றது. இப்போட்டியிற்கு திருகோணமலை மேன்முறையீட்டு நீதிபதி கௌரவ இளஞ்செழியன் அவர்கள் பிரதம அதிதியாக வருகை தந்து நீதிமன்ற உத்தியோகத்தர்களின் விளையாட்டினை கண்டு கழித்ததுடன் இறுதியில் பரிசளிப்பு நிகழ்விலும் கலந்து சிறப்பித்தார்.

 (பஹ்மியூஸூப்)

600158 588387421218872_870718434_n

   

உள்ளூராட்சி வார மென்பந்து கிரிக்கெட் போட்டி!

cricket 5

2013 ஆண்டுக்கான உள்ளூராட்சி வாரத்திற்கான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூபின் பணிப்புரைக்கமைவாக இன்று நகரசபை மைதானத்தில் கோலாகலமா இடம்பெற்றது.

   

சிறந்த வீரர் ஹேரத்; மக்கள் ஆதரவு தொடர்ந்தும் சங்கக்காரவிற்கு

rangana[1]

முதலாவது டயலொக் விருது :

சிறந்த வீரர் ஹேரத்; மக்கள் ஆதரவு தொடர்ந்தும் சங்கக்காரவிற்கு

இலங்கை கிரிக்கெட்டின் வருடாந்த கிரிக்கெட் விருது நிகழ்வுகள் நேற்று முன்தினம் இரவு கோலாகலமாக இடம்பெற்றன. இதன்போது வழங்கப்பட்ட முக்கிய விருதான இவ்வருடத்திற்கான இலங்கையின் சிறந்தவீரர் விருதை சுழற் பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் தட்டிச் சென்றார். விருதுக்கான காலப் பகுதியில் 46 டெஸ்ட் விக்கெட்டுக்களை 22.13 என்ற சராசரியில் கைப்பற்றிய ரங்கன ஹேரத், இலங்கையின் டெஸ்ட் அணியின் முதுகெலும்பாகக் காணப்பட்டிரு ந்தார்.

   
   

வைன் கிண்ணம்: திருமலை நோமன்ஸ் கழகம் 83 ஓட்டங்களால் வெற்றி!

Hindu-College01

சி.சசிக்குமார் திருகோணமலை

திருகோர்ணமலை யங் ஒலிம்பிக்ஸ் கழகம் ஏற்பாடு செய்த வைன்கிண்ணத்துக்கான 6 வது வருடாந்த சுற்றுப்போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை 08.09.2013 ஆரம்பிதது வைக்கப்பட்டது. வேல்ஸ் விளையாட்டுக் கழகம், யங் ஒலிம்பிக்ஸ் கழகம், நோமன்ஸ் கழகம் என்பள இணைந்து இப்போட்டியினை வருடாந்தம் நடததுகின்றன.

   

சீனாவில் விமானத்தை இயக்கி 5 வயது சிறுவன் சாதனை !

duoduo china boy 002சிறிய ரக விமானத்தை 30 கி.மீ. தூரம் இயக்கி 5 வயது சீன சிறுவன் சாதனை படைத்துள்ளான்.

அவனது பெயர் டுவோடுவோ.அவன் ஹீபே மாகாணம் குவான் மாவட்டத்தில் உள்ள பெய்ஜிங் வன உயிரியல் பூங்கா பகுதியில் சனிக்கிழமை மதியம் 2 விமானங்களை மொத்தம் 47 கி.மீ.தூரம் இயக்கினான். அதில் ஒரு விமானத்தை 30 கி.மீ. தூரம் இயக்கி சாதனை படைத்துள்ளான்.

சிறுவன் இயக்கிய விமானத்தின் எடை 100 கிலோ. இதில் 2 இருக்கைகள் உள்ளன. சிறுவன் விமானத்தை இயக்கியபோது பயிற்சியாளர் பின் இருக்கையில் அமர்ந்திருந்தார்.

   

இளவரசி டயானாவின் மரணம் குறித்து வெளிவரும் புதிய அதிர்ச்சித் தகவல்கள்!

1916diana-2[1]

பிரித்­தா­னிய இள­வ­ரசி டயானா மறைந்து நேற்று முன்­தி­னத்­துடன் 16 ஆண்­டுகள் முடி­வ­டைந்­து­விட்­டன. ஆனால், அவரின் மரணம் குறித்த மர்­மங்கள், சந்­தே­கங்கள் இன்னும் முற்­றாக ஓய்ந்­து­வி­ட­வில்லை.

   

1 லட்சம் ஆண்களுடன் உறவு கொள்ள வேண்டும்:அனியா லிசெவ்ஸ்கா

poland woman 002

போலந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உலகம் முழுவதும் பயணம் செய்து 1 லட்சம் ஆண்களுடன் உறவு வைத்துக்கொள்ள விரும்புகிறார்.

   

காதலனின் ஆண் உறுப்பை கத்திரிக்கோலால் வெட்டி ஆற்றில் வீசிய காதலி!!

Vietnamesegirlcuthusbandp

தனது காதலனின் ஆண் உறுப்பை கத்திரிக்கோலால் வெட்டி ஆற்றில் வீசிய பெண் பொலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளதார்.

தாய்வான் நாட்டைச்சேர்த 30 வயது பெண்தான் பான். சில நாட்களுக்கு முன்னர் அவர் மீது ஒருவர் காதல் கொண்டார். இவரின் பெயர் 29வயதான வென்ங். இவர் ஏற்கனவே திருமணமானவர். மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக விவாகரத்துப்பெற்ற பின்னர் பான் உடன் நட்புடன் பழக தொடங்கியிருக்கிறார்.

   

பக்கம் 9 - மொத்தம் 12 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...19334
மொத்த பார்வைகள்...2076258

Currently are 250 guests online


Kinniya.NET