வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size

விளையாட்டு / வினோதம்

டி20 தரவரிசை: 6வது இடத்தில் கோஹ்லி!

71099084Virat-Kohli

சர்வதேச டி20 போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.,) துபாயில்  வெளியிட்டது.

 

அமெரிக்காவில் 8 வயது சிறுமி குழந்தையாக இருக்கின்றார்!

8old baby 003

அமெரிக்காவில் 8 வயது சிறுமி ஒருவர் 5 கிலோ எடையுடன் இன்னும் குழந்தையாகவே இருக்கிறார்.

   

சுனாமியின் நினைவுச்சின்னமான மரூன் படகு!

 

kyotokumaru4-300x196

2011 ஆம் ஆண்டில் சுனாமி தாக்குதலில் மாபெரும் சேதத்திற்கு ஆளான மரூன் எனப்படும் படகு, தற்போது சுனாமியின் நினைவுச்சின்னமாக மாற்றப்படவுள்ளது .

   

பிரான்சில் 1000 படுக்கைகளுடன் இளம் வயதினர் தங்கும் விடுதி!

 

paris hostel 001


பிரான்சில் முதன் முறையாக அதிநவீன வசதிகளுடன் கூடிய இளம் வயதினர் தங்கும் விடுதி ஒன்று திறக்கப்படவுள்ளது.

   

பிரிட்டனில் ஆண்களை விட பெண்கள் திருமணத்தில் நம்பிக்கை குறைவு!

stockphotopro 56785YRK no title

ஆண்களை விட பெண்களுக்கு, திருமண பந்தத்தில் நம்பிக்கை குறைவாக இருப்பது, பிரிட்டனில் நடந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.பொதுவாக, திருமண பந்தத்தில் பெண்களுக்கு தான் அதிக நம்பிக்கை இருக்கும் என்றாலும், தற்போது அந்த நிலை மாறி வருகிறது. இதுகுறித்து, பிரிட்டனில் சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

   

தானாக தீப்பற்றி எரியும் குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம்!

firebaby

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள தானாக தீப்பிடித்து எரியும் குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்.

   

ரோஜர்ஸ் சதத்தில் மீண்டது அவுஸ்திரேலியா!

australia ashes england 001 (1)

ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்டில் கிறிஸ் ரோஜர்சின் சதம் கைகொடுக்க அவுஸ்திரேலிய அணி சரிவிலிருந்து மீண்டது.

   

சச்சின், பொண்டிங்கை விட சிறந்தவர் லாரா:அப்ரிடி!

8a9cc48d-fc6c-4c3e-99c5-322275695c7a S secvpf

சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பொண்டிங் ஆகியோரை விட பிரைன் லாரா ஒரு படி மேல்தான் என்று பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

   

கனவு கண்டு வயிறை வெட்டி குடலை உருவிய இளஞர்!

img1130805030 1 1

இந்தியா டெல்லியில் இளைஞர் ஒருவர் தான் கண்ட கனவால் தன் வயிற்றையே வெட்டி குடலை வெளியே உருவியுள்ளார்.

   

லாஹோஸில் புதிய சிலந்தி இனம் கண்டுபிடிப்பு!

 

wandering spider 002

தென்கிழக்காசிய நாடான லாஹோஸில் புதுவகை சிலந்தியொன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

   

கோழி மீது பாலியல் வல்லுறவு !

1RAPE-HEN456

கென்யா நாட்டில் உள்ள ஓர் பின்தங்கிய கிராமம் ஒன்றில் விசித்திரமான ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பின்தங்கிய கிராமத்தில் வசிக்கும் 40 வயதான மனிதர் ஒருவர் தான் வளர்க்கும் கோழி மீது பாலியல் வல்லுறவு புரிந்துள்ளார்.

   

பக்கம் 10 - மொத்தம் 12 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...19329
மொத்த பார்வைகள்...2076253

Currently are 237 guests online


Kinniya.NET