வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size

பிரிமா 8 கழகங்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டி

IMG 4046

 பிரிமா 8 கழகங்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டி 2014.11.15ம் திகதி தி/அல் இர்பான் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இவ் இருதிப் போட்டியில் கிரன்லி கெட்றிங்க்கும் மெகானிக்களுக்கும் நடைபெற்றது.

கிரன்லி கெட்டிங் வெற்றி பெற்றது. இன் நிகழ்வின் போது பிரிமா ஆலையின் முகாமையாளரும், அவரின் பாரியாரும் அத்துடன் கிரன்லி கெட்லிங் முகாமையாளர், என்வெர்யமெனட் பொருப்பதிகாரியும் கழந்து சிறப்பித்து வெற்றி பெற்ற அணிக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தார்கள்.

(எம்.டி.சஜாத்)

IMG 3989

IMG 3988

Share
comments
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...19332
மொத்த பார்வைகள்...2076256

Currently are 241 guests online


Kinniya.NET