வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size

இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் கிளார்க் பங்குபெறமாட்டார்!

8c2e8a8a31b434f53c0c1fb11aaaeb3e XLஉலககிண்ணத் தொடரின் ஆரம்ப நாளான இன்றைய (14) முதல் போட்டியில் அவுஸ்ரேலியாவும் இங்கிலாந்தும் ஒன்றையொன்று சந்திக்கவுள்ளது. இப்போட்டியில் அவுஸ்திரேலியாவின் அணித்தலைவர் மைக்கல் கிளார்க் பங்கேற்க மாட்டார் என பயிற்சியாளர் டரன் லீமன் அறிவித்துள்ளார்.

 

நேற்று முந்தினம் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிரான போட்டியில் பங்கேற்ற மைக்கல் கிளார்க் 64 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். அவ்வாறிருக்கையில் சத்திரசிகிச்சை மேற்கொண்டுள்ள அவருக்கு காயத்தின் தாக்கம் தொடரக்கூடாது என்பதற்காக இந்த முதலாவது போட்டியில் ஓய்வளிக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்து இடம்பெறும் பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் இவர் பங்குபெறுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
comments
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...19335
மொத்த பார்வைகள்...2076259

Currently are 291 guests online


Kinniya.NET