வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size

வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

10428645 1582871528650024_3194888935038673976_n

தி/ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வு 06/04/2015 அன்று பாடசாலை மைதானத்தில் அதிபர் எம்.எம்.எம்.முஹைஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இதில் உள் நாட்டு போக்கு வரத்து பிரதியமைச்சர் எம்.எஸ்.தௌபீக் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு பரிசில்களையும் வெற்றிகேடயங்களையும் வழங்கிவைத்ததார். மேலும் இந்நிகழ்வில் வலயக் கல்விபணிப்பாளர் திரு.என்.விஜேந்திரன் அவர்களும் விசேட அதிதிகளாக திரு.ஏ.செல்வநாயகம் ( பிரதிக் கல்விபணிப்பாளர்) , என்.நூர் முஹம்மட் (நகரசபை உறுப்பினர் ) , அல்ஹாஜ் எம்.பி.எம்முஸ்தபா ( ஓய்வு பெற்ற அதிபர்) , என் எம்மஹ்சூம் (பிரதியமைச்சரின் இணைப்பாளர் ) எம்.எம்.முத்தலிப்  கலந்து கொண்டு பரிசில்களையும் கிண்ணங்களையும் வழங்கி வைத்தார்கள்.

(பஹ்மியூஸூப்)

11051932 1582870395316804_8816749772277132016_n

Share
comments
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...19335
மொத்த பார்வைகள்...2076259

Currently are 288 guests online


Kinniya.NET