வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size

கிரிக்கெட் சுற்றுப் போட்டி

IMG-20150412-WA0011

ஐக்கிய தேசிய கட்சியின் கிண்ணியா நகர சபை உறுப்பினர் M.T.ஹாரீஸ் அவர்களின் வழிகாட்டலும் முபிடல் தொலை தொடர்பு வலையமைப்பின் அணுசனையுடன் சேர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அணிக்கு 20 ஓவர்களைக் கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் 2015-04-12 ம் திகதி கிண்ணியா பிரதேசத்தின் பைசல் நகர் பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகவும் குழுத் தலைவராக கிண்ணியா நகர சபையின் உறுப்பினர் M.T.ஹாரீஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

 

(ஜிப்ரி)

IMG-20150412-WA0008

IMG-20150412-WA0012

Share
comments
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...19336
மொத்த பார்வைகள்...2076260

Currently are 295 guests online


Kinniya.NET