வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size

தோப்பூர் கிண்ணம் கிரிக்கட் சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு.!!

tp

தோப்பூர் கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையினால் 04 வருடங்களுக்கு ஒருமுறை நடை பெறும் தோப்பூர் கிண்ணத்தின் ஆரம்ப நிகழ்வு கடந்த ஞாயிற்றுக் கிழமை தோப்பூர் கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் எம்.எம்.ஹிஸாம் தலைமையில் தோப்பூர் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

 

இவ் ஆரம்ப நாள் நிகழ்வின் போது விளையாட்டு கழகங்களின் தலைவர்களுக்கு சின்னம் அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது கோல்ட் ஸ்டார் அணித்தலைவர் எம்.அக்மலுக்கு கௌரவ அதீதிகளுள் ஒருவராக கலந்து கொண்ட ஊடகவியலாளரும்,தோப்பூர் கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையின் முன்னால் செயலாளருமான ஏ.எஸ்.எம்.தாணீஸ் சின்னம் அணிவிப்பதை படத்தில் காணலாம்.

Share
comments
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...19336
மொத்த பார்வைகள்...2076260

Currently are 293 guests online


Kinniya.NET