வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size

டாக்டர் ஹில்மி கிண்ணம் 2015; அல்-மதீனா விளையாட்டுக்கழகம் சாம்பியன்!!

h1

கிண்ணியா வானாறு பொது மைதானத்தில் இடம்பெற்ற டாக்டர் ஹில்மி கிண்ணம் 2015 உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் இறுதி ஆட்டத்தில் அல்-மதீனா மற்றும் ஈஜ் விளையாட்டு கழகங்கள் மோதின. இதில் அல்மதீனா வெற்றியீட்டி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கிண்ணியா  நகரசபை முன்னாள் தவிசாளரும் சட்டத்தரனியுமான தேசபந்து- Dr.ஹில்மி மஃரூப் கலந்து கொண்டு வேற்றிகேடயத்தை வளன்கிவைத்தார்.

இதன்போது வெற்றியீட்டிய கழகத்திற்கான பணப்பரிசில் மற்றும் Jersey என்பன வழங்கி வைக்கப்பட்டது. சிறப்புவிருந்தினர்களாக லெப்டினன்ட் ஏ,ஜி.எம். ராபி, விளையாட்டு கழக தலைவர்கள், விவசாய சங்க தலைவர்கள் என பலறும் கலந்து சிறப்பித்தனர்.

h2

Share
comments
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...19330
மொத்த பார்வைகள்...2076254

Currently are 237 guests online


Kinniya.NET