வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size

நவீன தொழில்நுட்பங்களுடன் முதூரில் உருவாக்கிய புதிய முழுநீளத் திரைப்படம் "மரணம்". - Official Trailer

 ma

மூதூர் டீன் ஸ்டூடியோ மற்றும் கேவ் (கிழக்கு கலாச்சார கலை நோக்கு) நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இலங்கையின் புதிய முழு நீளத் திரைப்படம் "மரணம்".

கிழக்கிலங்கைத் தமிழ் சினிமா வரலாற்றில் முதன் முறையாக அதி நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் முன்னோட்டம் (maranam official trailer)  முகப்புத்தகம் மற்றும் யூடியுப் ஆகியவற்றில் பதிவேற்றப்பட்டது அதன் காணொளி இவ் இணைய வாசகர்களுக்காக இதோ


Share
comments
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...19329
மொத்த பார்வைகள்...2076253

Currently are 237 guests online


Kinniya.NET