வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size
பதாகை

மக்கள் குரல்

இது மக்களுக்கான பக்கம். இங்கு ஒலிப்பது மக்களின் குரலே! பொதுமக்கள் உங்கள் குறைகளையும், ஆதங்கங்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.

இப்பகுதியில் வெளிவரும் ஆக்கங்கள் தனிப்பட்ட நபரையோ அல்லது ஒரு குழுவையோ நேரடியாக தாக்குவதாக அமைந்தால் அது பற்றி உரியவர்கள் உடனடியாக கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு அறியத்தருமிடத்து அவ்வாக்கம் நீக்கப்படும்.


அடிப்படை வசதி செய்து கொடுக்கப்படாமையால் கிண்ணியா உப்பாறு மீள்குடியேற்ற வாசிகள் விசனம்!!

UPPAU MEEL KUDIYETAM (8)

கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு உற்பட்ட உப்பாறு கிராமம் 349 குடும்பங்களையும் 1613 குடும்ப அங்கத்தவர்களையும் கொண்டுள்ளது. ஊப்பாறு, முயிலப்பன் சேனை, பனிச்சையடித் தீவு, சோலை வெட்டுவான், தளவாய், கெங்கை, சுடலப்பிட்டி, கண்டல் காடு, மணலாறு, நானல் புல் மேடு போன்ற சிறு பிரதேசங்களை உள்ளடக்கிய கிராம சேவகர் பிரிவே உப்பாறு கிராமமாகும். இது கிண்ணியா பிரதேச செயலக 225ம் பிரிவில் அடங்குகிறது.

 

பக்கம் 3 - மொத்தம் 3 இல்

பதாகை
பதாகை
பதாகை

மக்கள் குரல்

பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...18577
மொத்த பார்வைகள்...2075501

Currently are 243 guests online


Kinniya.NET