வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size
பதாகை

கோடையில் மணற்புயலும்; மாரியில் வெள்ளபெருக்கும்! கிண்ணியா - தம்பலகாமம் வீதியின் தொடரும் அவலம்!!

Kinniya-Thambalagama-01

கோடை காலப் படங்கள்

கிண்ணியாவில் இருந்து தம்பலகமம் ஊடாக கொழும்புக்கு சொல்கின்ற 14 கி.லோ மீட்டர் வீதியானது மழை காலங்களில் வாய்க்கால் போன்ற நிலையிலும்; கோடை காலங்களில் வாகனம் போகும் போது மணல் புயல் வீசுகின்ற நிலையிலும் காணப்படுகின்றது.

இந்த வீதியால் பயணிக்கின்ற அரசாங்க உத்தியோகத்தர்கள், பொதுமக்கள், மாணவர்கள் தினமும் பாதிக்கப்படுகின்றார்கள். மற்றும் கிண்ணியாவின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினரும், மாகாண சபை உறுப்பினர்களும் கிண்ணியாவில் இருந்து கொழும்புக்கு பயணம் செய்வது இந்த வீதியால்தான் .

பல வருடங்களாக அரசியல்வாதிகளின் பார்வையில் இருந்து விலகிய இவ் வீதியினை திருத்துமாறு அரசியல்வாதிகளிடமும், உரிய அதிகாரிகளிடமும் மக்கள் முறையிட்ட போதிலும் இன்றுவரை வெள்ளமும் மணற்புயலும் மாறிமாறி வரும் அதிசய வீதியாகவே இது காணப்படுகின்றது.

மழை காலப் படங்கள்

Kinniya-Thambalagama-02

 

 

தொடர்புடைய செய்திகள்:

கிண்ணியா சூரங்கல் - தம்பலகாமம் வீதி நிர்மானபணிகள் ஜூலை மாதம் ஆரம்பம்! - எம்.எஸ்.தௌபீக்

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

மக்கள் குரல்

பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...19337
மொத்த பார்வைகள்...2076261

Currently are 289 guests online


Kinniya.NET