வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size
பதாகை

இந்த வருடமாவது கிண்ணியாவுக்குள் திரும்புமா கங்கை!

250px-Mahaweli Ganga_by_Gampola[1]

திருகோணமலை கொட்டியாராக்குடாவில் விழும் கங்கை நதியினை கிண்ணியா கிராமத்துக்குள் திருப்பி விடுவதாக கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது மேடைகளில் பிரச்சாரம் செய்த திருகோணமலை மாவட்டத்தின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினரை பதவி கிடைத்த பிறகு காணவில்லை என மக்கள் கவலையடைகின்றார்கள்.

பலவருடங்களாக கிண்ணியாவின் எல்லைக் கிராம மக்களின் பயிர்ச் செய்கைக்கு வாய்க்கால் மூலம் நீர் பெற்றுத் தருவதாகவும் அதற்கு கங்கை நதியினை காடலோடு கலக்க விடாமல் அதனை ஊருக்குள் திருப்பி விடுவதாக பிரச்சாரம் செய்த பாராளுமன்ற உருப்பினரிடம் மக்கள் கங்கை நதியை திருப்பத் தேவையில்லை மக்களது அடிப்படை வசதிகளையாவது செய்து தாருங்கள் என கூறுகின்றார்கள்.

பல வருடங்களாக கங்கை நதியினை திருப்பும் முயற்சியில் பாராளுமன்ற உருப்பினர் இறங்கியதாகவும் அதற்கு கங்கை நதி வரமாட்டேன் என சொல்லியதாகவும் கிண்ணியாவின் எல்லைக் கிராம விவசாயிகள் , விலங்கு வேலாண்மைத் தொழில் செய்கின்றவர்கள் நகைச்சுவையாகக் கூறினார்கள்.

 


தொடர்புடைய செய்திகள்:

கிண்ணியா சூரங்கல் - தம்பலகாமம் வீதி நிர்மானபணிகள் ஜூலை மாதம் ஆரம்பம்! - எம்.எஸ்.தௌபீக்

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

மக்கள் குரல்

பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...19337
மொத்த பார்வைகள்...2076261

Currently are 283 guests online


Kinniya.NET