வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size
பதாகை

முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு திருகோணமலையில் ஒரு அலுவலகம் இல்லை ...!

slmc1[1]

திருகோணமலை மாவட்டத்தில் இரண்டு மாகாண சபை உறுப்பினர்களையும், பிரதேச சபை உறுப்பினர்களையும், ஒரு பாராளுமன்ற உறுப்பினரையும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது மக்களின் அதிக பெரும் பான்மையான வாக்குகளை பெற்று கடந்த தேர்தல் மூலம் தலைவர்களை பெற்று இருந்தாலும் மக்களின் குறைகளையும், தேவைகளையும் முறைப்பாடு செய்யக் கூடிய ஒரு அலுவலகம் இதுவரை இல்லை.

இதனால் மக்கள் அரசியல் வாதிகளின் வீடுகளுக்கு யாசகர்களாய் சென்று குறைகளை முறைப்பாடு செய்கின்ற நிலை தற்போது நீண்டு கொண்டு செல்கின்றது .

தேர்தல் காலங்களில் மட்டும் அலுவலகங்களை திறக்கும் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அலுவலகத்தினை மூடி விடுகின்றார்கள். முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்களுக்கு கதை சொல்லும் பழக்கத்தினை விட்டு விட்டு உங்களிடம் இருக்கும் குறைகளை நிவர்த்தி செய்யுமாறு மக்கள் கேட்டுக்கொள்கின்றார்கள்.

Share
comments

Comments   

 
0 #1 ROSHAEN 2013-07-02 18:32
THERTHAL KAALANGALIL NAMATHU KATCHI, MUSLIM KATCHI, NAARE THAKKUPPEER.... ENDRAAL UNARCHIVASAPPATTU OOOOTTAIPPODUHIRAWARHALUKKU ETHATKU OPPEESUM KIPPEEESUM
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

மக்கள் குரல்

பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...19338
மொத்த பார்வைகள்...2076262

Currently are 291 guests online


Kinniya.NET