வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size
பதாகை

கிண்ணியா கட்டையாறு உறவுப்பாலம் சிதைவடையும் அபாயம்!!

Kattaiyaaru Bridge01

சின்னக் கிண்ணியாவையும் பெரிய கிண்ணியாவையும் இணைக்கும் கட்டையாற்றுப் பாலம் சேதமடைந்து விழக்கூடிய ஆபத்தான நிலையில் இருப்பதைப் பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர்.

இவ்வீதியினூடாக பெரிய வாகனங்கள் கொண்டு செல்வதற்கு சாரதிகள் தயங்குவதுடன், இப்பாலம் புனரமைக்கப்படாவிட்டால் இன்னும் சில வருடங்களில் முற்றாக சேதமைடையக்கூடிய நிலையும் காணப்படுகின்றது.

இப்பாலமானது ஒரு போக்குவரத்துப் பாதையாக மட்டுமன்றி, மாலை வேளையில் சின்னக்கிண்ணியா மற்றும் பெரிய கிண்ணியா இளைஞர்கள் கூடி நின்று கலந்துரையாடி மகிழும் ஒரு உறவுப்பலமாகவும் காணப்படுகின்றது. எனவே இப்பாலத்தினை சீர்செய்து சிதைவடைதலிலிருந்து பாதுகாப்பது அவசியமாகும். 

படங்கள்: ஹலா

Kattaiyaaru Bridge02

Kattaiyaaru Bridge03

Share
comments

Comments   

 
0 #1 buhaririyas 2014-05-17 15:48
MP enna seigriraar
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

மக்கள் குரல்

பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...19338
மொத்த பார்வைகள்...2076262

Currently are 289 guests online


Kinniya.NET