வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size
பதாகை

மூதுார் பள்ளிக்குடியிருப்பு கிராம வீதிகள் எப்போது புனரமைக்கப்படும்?

road

திருகோணமலை, மூதுார் பிரதேசத்தில் பள்ளிக்குடியிருப்பு கிராம வீதிகள் கடந்த 30 வருட யுத்தத்தின் பின் இதுவரை புனரமைக்கப்படவில்லை. தோப்புர் மற்றும் பள்ளிக்குடியிருப்பை இணைக்கும் 2 கிலோ மீற்றர் வீதி குன்றும் குழியுமாக காணப்படுகிறது.

இந்த வீதியினூடாக போக்குவரத்து செய்வது மிகவும் கடினமாகவுள்ளதாக மக்கள் கவலை வௌியிட்டுள்ளனர். இது குறித்து அதிகாரிகள், தலைவர்கள் கவணம் செலுத்துமாறு மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். 

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

மக்கள் குரல்

பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...19337
மொத்த பார்வைகள்...2076261

Currently are 291 guests online


Kinniya.NET