வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size
பதாகை

கிண்ணியா கச்சக்கொடு தீவு வாராந்த சந்தையின் அவல நிலை

DSCF2032

 கிண்ணியா பிரதேச சபைக்குற்பட்ட கச்சக்கொடுத்  தீவுவில்  அமைந்துள்ள வாராந்த சந்தை மழை நாட்களில் சகதி நிறைந்து நீர் நிரம்பி காணப்படுவதால் சந்தைக்கு வருகை தரும் பொது மக்கள் பெரிதும் கஷ்டங்களுக்கு ஆளாக நேரிடுவதாகத் தெரிவிக்கின்றனர்.

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சந்தை கடைத் தொகுதி  பூட்டப்பட்ட நிலையில் இருப்பதையும் அங்கு நாய்கள் உறங்குவதையும் அவதானிக்க முடிகின்றது. 

 இச் சந்தையை அண்மித்த  கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் சந்தை கூடும் நாட்களில் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இங்கு வருகை தருகின்றனர்.

மழை நாட்களில் சந்தையில் சென்று தேவையான பொருட்களை வாங்க முடியாது அல்லல் படவேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்படுகிறது.

 எனவே, சம்பந்தப்பட்டவர்கள் இது பற்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்

(கிண்ணியா நெட் )

 DSCF2034

DSCF2025

DSCF2031

DSCF2036

 

பல மாதங்களாக இச் சந்தை அருகில் பூட்டப்பட்ட நிலையில் இருக்கும் புதிய  சந்தைக்கான கடைத் தொகுதி  . 

DSCF2040

DSCF2038

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

மக்கள் குரல்

பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...18574
மொத்த பார்வைகள்...2075498

Currently are 222 guests online


Kinniya.NET