வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size
பதாகை

கிண்ணியா மாஹாத் அவர்களின் சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு உதவுங்கள்..

 

imahath1

கிண்ணியா ஆலிம் விதியை சேர்ந்த அப்துல் கரீம் மாஹாத்து என்பவர் 7 பிள்ளைகளின் தகப்பனாவார். இவரது இரண்டு சிறு நீரகங்களும் பாதிக்கப்பட்டு உயிருக்குப்போராடிகொண்டிருக்கிறார். மேலும் இவரது சத்திரசிகிச்சை செய்வதற்கான சிறுநீரகம் ஒருவர் முலம் கிடைக்கப்பெற சம்மதித்து வைத்திய பரிசோதணை நிறைவடைந்துள்ளது.

இவரது சத்திரசிகிச்சை செய்வதற்கு தேவையான போதிய பண வசதி இல்லாமையினால் மிகவும் சிரமப்படுகின்றனர். இவருக்கு உதவும் எண்ணம்கொண்ட நல்லுள்ளம் படைத்தவர்கள் கீளுள்ள முகவரியில் தொடர்புகொள்ளுங்கள்.

ஏ.சீ. மாஹாத்து

ஆலிம் விதி, கிண்ணியா.

0757149415

 

 

Bank Account 

A.C Mahaththu

BOC Account No. 9255390

Kinniya Branch

Mahath2

Mahath3

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

மக்கள் குரல்

பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...18574
மொத்த பார்வைகள்...2075498

Currently are 217 guests online


Kinniya.NET