புதன்கிழமை, மே 22, 2013
   
Text Size
பதாகை
21 மே 2013, 21.27
2013-05-21-16-00-48 இலங்கையின் உயர் மட்ட வர்த்தக குழுவொன்றினை ரஷ்யாவுக்கு வருகைத்தருமாறு இ்லங்கைக்கு விஜயம் செய்துள்ள ரஷ்யாவின் நிர்வாக துறை க்கான ஆலோஷகர்...
21 மே 2013, 21.18
2013-05-21-15-53-17 முல்லைத்தீவு, கொத்தியாகும்பம் கிராம விஸ்தரிப்பு திட்டத்தின் கீழ் 1981 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி நடைபெற்ற காணிக்கச்சேரியில்...
21 மே 2013, 21.08
2013-05-21-15-44-10 பொத்துவில் செங்காமம் மீள் குடியேற்றக் கிராமம் மற்றும் தென் ஆபிரிக்கா சுனாமி வீட்டுத்திட்டக் கிராமம், சர்வோதயக் கிராமம் ஆகிய பிரதேசங்களிளுள்ள...
19 மே 2013, 23.52
------2013 தேசிய கல்விக் கல்லூரிகளுக்கு 2013ம் ஆண்டுக்கான ஆசிரிய பயிற்சிக்காக, பயிலுனர்களை சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சைகள் இம்மாத இறுதியில் இருந்து...
19 மே 2013, 23.36
2013-05-19-18-10-33 ஏறாவூர் மைலம்பாவெளி போலீஸ் காவலரணுக்கு முன் பிரதானவீதியில் சற்று முன் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இருவரும்...
19 மே 2013, 23.02
2013-05-19-18-04-49 யாழ்ப்பாணம்-திருகோணமலை பஸ்ஸில் பயணித்த யுவதியுடன் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட சிப்பாய் ஒருவரைக்கைது செய்துள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
19 மே 2013, 10.20
2013-05-19-04-53-14 மு.க.தலைவர் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் சனிக்கிழமை (18) குருநாகல் மாவட்டத்தில் குளியாப்பிட்டிய மற்றும் தேர்தல் தொகுதிகளில் சில முஸ்லிம்...
19 மே 2013, 10.19
2013-05-19-04-57-15கிழக்கு மாகாண உட்கட்டமைப்பு மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மத்திய அரசாங்கத்தினால் இவ்வருடம் கூடுதலான நிதி ஒதுக்கீடு...
19 மே 2013, 10.16
2013-05-19-04-49-04 கிண்ணியா பொது மையவாடியில் சனிக்கிழமை காலை பாரிய சிரமதான பணி இடம்பெற்றது. கிண்ணியா நகரசபையும் கிண்ணியா நிஜாமியா இஸ்லாமிய நிலையமும் இணைந்து...
19 மே 2013, 10.09
2013-05-19-04-45-43 கிண்ணியா கல்வி வலயத்தின் கிண்ணியா கோட்டத்திற்கான ஆங்கில தின போட்டி நேற்று சனிக்கிழமை காலை கிண்ணியா மத்திய கல்லூரி வளாகத்தில்...
17 மே 2013, 19.41
2013-05-17-14-17-09 - தொகுப்பு - இர்ஷாத் றஹ்மத்துல்லா - அன்று புலிகளிடம் அனுமதி பெற்றதன் பின்னரே மடு தேவாலயத்துக்கு சென்ற கத்தோலிக்க மதகுருமார்களும்,அன்றைய...
17 மே 2013, 19.36
2013-05-17-14-08-19 ஏக்கூப் பைஸல் குத்பா என்றால்..? குத்பா என்னும் அறபு வாசகத்திற்கு உபதேசம் செய்யும் ஒருவரின் உபதேசத்திற்கு வழங்கப்படும் பெயராகும்.அந்த உபதேசத்தினை செய்யும் ஒருவரை...
17 மே 2013, 19.25
2013-05-17-14-00-02  கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத்தை பாகிஸ்தான் நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகள் மேஐர் ஜெனரல் காசிம் குரோசி கடந்த...
16 மே 2013, 18.11
2013-05-16-12-45-32 ஒரு மாணவனின் பாடசாலை கால வாழ்க்கையில் மிகவும் செல்வாக்குச் செலுத்துவதும் அம்மாணவனின் எதிர்கால வாழ்க்கையினைத் தீர்மானிப்பதன் ஊடாக சீரிய திருப்புமுனையாக...
16 மே 2013, 18.03
-3-4- கிழக்கு மாகண சபையின் மாவட்ட அபிவிருத்திக்கூட்டம் இன்று திருகோணமலையில்லுள்ள பிரதம செயளாலர் காரியாலயத்தில் நடைபெற்றது. கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப்...
16 மே 2013, 17.38
2013-05-16-12-31-17 முகைதீன் பாவா முகம்மது பஹ்மி அவர்கள் பிரித்தானிய நீதிமன்றத்தில் சொலிசித்தராக (Solicitor) சத்தியப்பியாமானம் செய்துள்ளார். இந்நிகழ்வு கடந்த 13-05-2013 பிரித்தானியாவில்...
மே 17, 2013
408

பாகிஸ்தான் யுத்தக் கப்பலில் கிழக்கு முதலமைச்சர்!!

திருகோணமலை, அஸ்ரப் இறங்குதுறையில் தரித்து நிற்கும் பாகிஸ்தான் நாட்டு யுத்தக் கப்பல் சைஃப் இற்கு…
மேலும் வாசிக்க...

சேகரிக்கப்படும் கழிவுகளை பயனுள்ளதாக மாற்ற கிண்ணியா நகரபிதா நடவடிக்கை!

மே 14, 2013 452
(ரைஸ்) கிண்ணியா நகரசபை எல்லைக்குள் சேகரிக்கப்படும் கழிவுகளை பயனுள்ளதாக மாற்றுவதற்கான நடவடிக்கை…
மேலும் வாசிக்க...

குறிஞ்சாக்கேணி கோட்ட மட்டம் பெண்களுக்கான விளையாட்டுப் போட்டி!

மே 11, 2013 903
கிண்ணியா கல்வி வலயத்தின் குறிஞ்சாக் கேணி கோட்ட மட்டம் பெண்களுக்கான விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சி…
மேலும் வாசிக்க...

குறிஞ்சாக்கேணி கல்விக் கோட்ட மட்ட ஆண்களுக்கான மெய்வல்லுனர் போட்டி!

மே 10, 2013 280
(எம்.பரீத்) கிண்ணியா கல்வி வலயத்தின் குறிஞ்சாக்கேணி கோட்ட மட்ட ஆண்களுக்கான விளையாட்டுப் போட்டி…
மேலும் வாசிக்க...

கிண்ணியா சமுர்த்தி பயனாளிகளின் பிள்ளைகளுக்கு 'சிப்தொற' புலமைப்பரிசில்!

மே 07, 2013 319
கிண்ணியா பிரதேசத்தில் 2012 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரத்தில் திறமைச் சித்தி பெற்று தற்போது உயர் தர…
மேலும் வாசிக்க...

கிண்ணியா பிரதேசத்துக்கான இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக ஏ.ஆர்.எம்.சினோஸ் தெரிவு!!

மே 04, 2013 934
கிண்ணியா பிரதேச இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் ஏ.ஆர்.எம்.சினோஸ் 182 வாக்குகள் மேலதிகமாகப் பெற்று…
மேலும் வாசிக்க...

சர்வதேசம்

மே 14, 2013
151

முசர்ரபின் வீட்டுக் காவல் நீடிப்பு!

பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப்பின் சிறைக் காவலை அந்நாட்டு நீதிமன்றம்…
மேலும் வாசிக்க...

பசுபிக் கடலில் நிலநடுக்கம்!

மே 14, 2013 124
பசிபிக் கடலில் மேற்கு பகுதியில் வடக்கு மரியானா தீவுகளில் இன்று (14) காலை திடீர் நில நடுக்கம்…
மேலும் வாசிக்க...

புற்றுநோய் மருந்தில் உப்புநர் கலப்படம் - பலர் மரணம்

மே 09, 2013 149
கனடா நாட்டில் உள்ள ஒண்டாரியா மற்றும் நியுவரப்ஸ் ஆகிய நகரங்களில் உள்ள 5 ஆஸ்பத்திரிகளில்…
மேலும் வாசிக்க...

இரத்த அழுத்தத்தை குறைக்கும் சூரிய ஒளி!

மே 09, 2013 140
சூரிய ஒளியால் மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் நமக்கு கிடைக்கிறது. இப்போது மேலும் சில நன்மைகளை…
மேலும் வாசிக்க...

மக்கள் குரல்

மே 10, 2013
710

இந்த வருடமாவது கிண்ணியாவுக்குள் திரும்புமா கங்கை!

திருகோணமலை கொட்டியாராக்குடாவில் விழும் கங்கை நதியினை கிண்ணியா கிராமத்துக்குள் திருப்பி விடுவதாக…
மேலும் வாசிக்க...

கிண்ணியா பிரதேச சபையின் கவனத்திற்கு – கேணியடி பாலத்தினை திருத்துங்கள் !

மே 02, 2013 356
கிண்ணியா பிரதேச சபைக்கு உற்பட்ட காக்காமுனை 7ம் வட்டார கேணியடி வீதியில் காணப்படும் பாலம் பல…
மேலும் வாசிக்க...

கிறிஸ் மனிதனால் கால் இழந்த கிண்ணியா முகம்மட் சப்ராஸ்க்கு உதவுங்கள்!

ஏப்ரல் 30, 2013 697
"ஊருக்காக தன் காலை கொடுத்தவனுக்கு நீங்கள் எதைக் கொடுக்கப்போகிறீர்கள்??" 2011 ஆகஸ்ட் 15 ஆம் திகதி…
மேலும் வாசிக்க...

கோடையில் மணற்புயலும்; மாரியில் வெள்ளபெருக்கும்! கிண்ணியா - தம்பலகாமம் வீதியின் தொடரும் அவலம்!!

ஏப்ரல் 27, 2013 370
கோடை காலப் படங்கள் கிண்ணியாவில் இருந்து தம்பலகமம் ஊடாக கொழும்புக்கு சொல்கின்ற 14 கி.லோ மீட்டர்…
மேலும் வாசிக்க...

நூல் அறிமுகம்

Top Headline

தாலாட்டுப் பாடல்கள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

 தாலாட்டுப் பாடல்கள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

 தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா நீண்ட இடைவெளிக்குப் பின் ஏப்ரல் 2011 இல் எழுதத் தொடங்கிய கிண்ணியா பி.ரி. அஸீஸ் அவர்கள் டிசம்பர் 2011 வரையான ஒன்பது மாதங்களுக்குள் ஒன்பது படைப்புக்களை வெளியிட்டவர். தாலாட்டுப் பாடல்கள் என்ற தொகுதி தாயன்பின்...

Read More...

உணர்வூட்டும் முத்துக்கள் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

உணர்வூட்டும் முத்துக்கள் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

  வெலிகம ரிம்ஸா முஹம்மத் உணர்வூட்டும் முத்துக்கள் என்ற கவிதைத் தொகுதியின் ஆசிரியர் கவிஞர் பி.ரி. அஸீஸ் அவர்களாவார். நூலாசிரியர் தனது 18 வயதிலிருந்தே சமூக சேவை மற்றும் கலை இலக்கியத் துறையில் ஈடுபட்டு வருபவர். 2012 இல் தான் சாமஸ்ரீ...

Read More...

நிகழ் காலம்: சுயம் தேடி சுதந்திரமாய்ப் பயணிக்கட்டும்

நிகழ் காலம்: சுயம் தேடி சுதந்திரமாய்ப் பயணிக்கட்டும்

ஆர்.நிரோஸாத்(M.Phil) -அக்குறனை இலக்கிய இலக்கினை வாழ்வியலோடு கலந்து ஒட்டு மொத்த அழகியலையும் அதில் இருத்தி வைத்ததாக 'நிகழ்காலம்' இலக்கிய இதழின் வருகையானது இலக்கியத்தின் ஆரோக்கியத்திற்கு மென்மேலும் ஊட்டமளித்திருக்கின்றது என்பதற்கு...

Read More...

கிண்ணியாவின் மறைந்துபோன கலாசாரச் சுவடுகள் - நூல் மதிப்புரை

ஆசிரியர் : S.A முத்தலிப் ( ஓய்வு பெற்ற அதிபர்) தமிழ்பாட ஆசிரியர் இன்று மறுமலர்ச்சி கண்டு மகிமையாகத்திகளும் கிண்ணியாத்தாயின் கலாசாரச் சுவடுகளை கவனத்திற் கொண்டு பண்டைய கிண்ணியா மக்களின் பண்பாட்டு நாகரிக நடைமுறைகளை அணுவும் பிசகாது...

Read More...

நம்மவர் படைப்புக்கள்

இப்படியாயிற்று இரண்டாம் தடவையும்.

மே 20, 2013 88 இஜாஸ் நஸார்
மஹ்ரிபுக்குப் பின்னான பொழுதொன்றில்ஊரைக் கொள்ளையடிக்கும்ஒப்பாரிப் பேச்சில் கவனம் செலுத்திக்…
மேலும் வாசிக்க...

காகங்களின் மாநாடு

மே 19, 2013 71 ஜே.பிரோஸ்கான்
காகங்களின் ஒன்றுபடலான கரைதல்காதுமடல்களை கிழித்தெரிகிறதுகிழக்குப்பக்கமாக உயர்ந்தெழுந்து…
மேலும் வாசிக்க...

கடைகளில் ஆயுதம் விற்கப்படுகிறது

மே 19, 2013 69 கிண்ணியா மதினியா
கிண்ணியா மதினியா இது என்ன அதிசயம்புகைவண்டி நடந்து செல்கிறது அங்கே சிக்கெரட் பாதங்கள் ! புதிய…
மேலும் வாசிக்க...

கனவு கரைந்த இராப்பொழுது

மே 15, 2013 227 இஜாஸ் நஸார்
நிலா தங்கிய இரவொன்றில்நானும் வெறுமைக் கனவுகளும்பொக்கு வாய் பொங்கிவெடித்த வார்த்தைகளில்பறிமுதல்…
மேலும் வாசிக்க...

வேடம் பூண்ட வேடுவ கூட்டம்!

மே 15, 2013 172 இமாம்தீன்
மனித உயிர்களை உலகெங்கும் துச்சமாக்கி அச்சமேயின்றி -மனிதப் பிரவாகமாய் மிருகத் துறவறம் பூண்டு சாந்த…
மேலும் வாசிக்க...

ஒரு கடல் முற்றம்...!

மே 13, 2013 164 ரோஷான் ஏ.ஜிப்ரி.
சிந்திக்கும் போதெல்லாம் உன்னை சந்திக்க தோன்றுகின்றது அலட்டல் இல்லாமல் அருகே சமுத்திரமாய் விரிந்து…
மேலும் வாசிக்க...

யார் மீது குற்றம் !

மே 12, 2013 217 கிண்ணியா மதினியா
பதுளையில் பிள்ளைகள் தனியாக தாய் கொழும்பு வைத்தியசாலையில்சிற்றூழியராக - இதற்கிடையில் தலைவர்கள்…
மேலும் வாசிக்க...

ஜே.பிரோஸ்கான் கவிதைகள்

மே 12, 2013 238 ஜே.பிரோஸ்கான்
ஈரக்கசிவற்ற மனிஷர்கள் அது மட்டக்களப்பு பெரிய ஆஸ்ப்பத்திரிநன்பகல் பன்னிரென்று முப்பது.நிஜத்திலான மரண…
மேலும் வாசிக்க...

இலக்கியங்கள் இழக்கப்படுமா ? வளர்க்கப்படுமா ?

மே 11, 2013 224 இமாம்தீன்
(இமாம்தீன்) இலக்கியம் என்பது பல்வேறு கால கட்டங்களில் ஒவ்வொரு சமூகக் குழுவினரதும் வாழ்க்கைக்…
மேலும் வாசிக்க...

உயிர் பிரியும் போதும் கைவிடாத கணவன்!

மே 11, 2013 218 கிண்ணியா மதினியா
பங்களாதேஷ் தொழிற்சாலை இடிந்தபோதுஇணைபிரியாத தம்பதிகளின் புகைப்படம்அனைவரையும் கண்ணீரால் நனைத்தது !…
மேலும் வாசிக்க...

விழியில் வடியும் உதிரம்! (சிறுகதை)

மே 10, 2013 277 -மூதூர் மொகமட் ராபி
கொழும்பிலிருந்து எனக்கு ஒரு நேர்முகத் தேர்வுக்குக் கடிதம் வந்திருந்தது. தலைநகரிலே அமைந்துள்ள…
மேலும் வாசிக்க...

உன்னிடம்தான் கேட்கின்றேன்..

மே 08, 2013 233 இமாம்தீன்
கற்செதுக்கி சிலை வடிக்கும் பெண்ணவள் நீயே! தேன்கனி சொற்கொண்டு கவி வடிக்கும் பெண்ணவள் நீயே!…
மேலும் வாசிக்க...
பதாகை
பதாகை
படம்
எனதுஓய்வுநேரத்தையும் யாவருக்கும் உபயோகமாகும் வகையில் பயன்படுத்தவே விரும்புகின்றேன்! -ஜரீனாமுஸ்தபா

பிரபலநாவலாசிரியை ஏ.சி.ஜரீனாமுஸ்தபா அவர்களுடனான நேர்காணல்: கிண்ணியா எஸ்.பாயிஸா அலி கேள்வி:- உங்களது அறிமுகம் பதில்:- எனது பெயர் ஏ சி ஜரீனா முஸ்தபா பிறந்தது ஜயவர்த்தனபுர...
மேலும் வாசிக்க...
படம்
பெண்களின் இலக்கியப் பணி விரிவுபடுத்தப்படவேண்டும் - ராஹிலா மஜீட்னூன்

அரங்கேறும் கவிதைகள் எனும் கவிதை நூலை வெளியிட்டிருக்கும் ஈழத்து முஸ்லிம் பெண் படைப்பாளியான சகோதரி றாஹிலா மஜிட்நூன் 40 வருடங்களாக எழுதிவரும் ஒரு முத்த பெண் எழுத்தாளர். கவிதை, சிறுகதை,...
மேலும் வாசிக்க...
பதாகை

புத்தகங்களைத் தோற்றுவிக்கும் புத்தகம் பற்றிய விமர்சனம்

20 மே 2013 Hits:59 Be the first to comment!

புத்தகங்களைத் தோற்றுவிக்கும் புத்தகம் பற்றிய விமர்சனம்

-ஏறாவூர் தாஹிர்- இதுவோர் (புதிய அகங்களை) புத்தகங்களைத்தோற்றுவிக்கும் புத்தகம் பற்றிய விமர்சனமாகும். இப்புத்தகத்தின் பரிமாணமும் பெறுமானமும் இதனைப் படித்தவர்களும், அக்குவேறு ஆணிவேறாக...

Read more
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...12791
மொத்த பார்வைகள்...215224

Currently are 27 guests online


Kinniya.NET

Kinniya Video Gallery