Welcome to KINNIYA.NET -
(கிண்ணியா).

என் பக்கம்

என் பக்கம்


Related Links:

 


Test Live Radio

 

நன்பர்களே!

கிண்ணியா நல்ல பல இலக்கியவாதிகளை நமக்கு தந்துள்ளது. இதில் பலர் இலை மறை காயாக கிண்ணியாவினுள்ளேயே அடங்கி விடுகிறார்கள். இவர்கள் எல்லோரையும் வெளியே கொண்டு வரும் முகமாக, "என் பக்கம்" எனும் புதிய பகுதியை சேர்த்துள்ளேன்.

நீங்கள் அறிந்த கிண்ணியா இலக்கியவாதிகளின் படைப்புக்களை எனக்கு அனுப்பி வைக்கவும். admin@kinniya.net


- கிண்ணியா அமீர் அலி


கிண்ணியா அமீர் அலி அவர்களின் "வெடில் மாமா" எனும் கவிதையை தற்செயலாக TV யில் பார்க்க முடிந்தது. எனது அன்பு நன்பரின் இந்த ஆக்கத்தை அவசரமாக எனது கையடக்க தொலைபேசியில் பதிவு செய்து உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.


- கிண்ணியா எஸ். பாயிஸா அலி அவர்களின் ஆக்கங்கள்.