வியாழக்கிழமை, மே 23, 2013
   
Text Size

மாகாண மட்ட உதைபந்தாட்டப் போட்டி; கிண்ணியா மத்திய கல்லூரி சம்பியன்!

KCC-Soccer-CHampion001

கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் கிண்ணியா மத்திய கல்லூரி 15 வயது, 19 வயதுப்பிரிவில் சம்பியனாகத் தெரிவாகியுள்ளது.

கடந்த ஜூன் 13, 14 ஆம் திகதிகளில் மட்டகளப்பு வெபர் விளையாட்டரங்கில் கிழக்கு மாகாண வலயங்களுக்கிடையில் முதன் முறையாக நடைபெற்ற போட்டிகளில் கிண்ணியா மத்திய கல்லூரி இரு வயதுப் பிரிவுகளில் சம்பியனானது. இதேவேளை 19 வயதுப்பிரிவில் கிண்ணியா மத்திய கல்லூரியுடன் இறுதிப்போட்டியில் மோதிய கிண்ணியா அல்-அக்ஸா கல்லூரி 3:0 எனும் கோல் வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தைப்பெற்றது.

கடந்த 05 வருடங்களாக 19 வயதுப்பிரிவில் கிண்ணியா மத்திய கல்லூரியே மாகாண சம்பியனாக தெரிவாகிவருவதாக கல்லூரி முதல்வர் எஸ்.ஏ.சராப்தீன் குறிப்பிட்டார்.

(இம்தியாஸ்)

KCC-Soccer-CHampion002

Share
comments

Comments   

 
0 #1 kinniyan 2012-07-06 12:46
YOU ALWAYES DESERVE IT
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...13454
மொத்த பார்வைகள்...215887

Currently are 65 guests online


Kinniya.NET