வியாழக்கிழமை, மே 23, 2013
   
Text Size

கிண்ணியா வான் எல புஹாரி மகா வித்தியாலய மாணவர்கள் தேசிய மட்டத்திற்குத் தெரிவு!

Van-ela-Buhari-Vid001

கடந்த  ஜுன் மாதம் 27ம் திகதி முதல் 30 ஆந்திகதி வரை நடைபெற்ற மாகாண மட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் 17, 19 வயதுகளின் கீழ்ப்பிரிவில் நடைபெற்ற 1500 மீற்றர் ஓட்டத்தில் தி/கிண்/வான் எல புஹாரி மகா வித்தியாலய மாணவர்களான செல்வன். ஐ.றிஸ்வான், செல்வன். என்.அஸ்ரப் ஆகியோர் இரண்டாம் இடங்களைப் பெற்று தேசியமட்டத்திற்கு தெரிவாகி பாடசாலைக்கும் தம் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

இம்மாணவர்கள் வெற்றிபெற ஊக்கமளித்த  ஏ.ஜாபிர்(மௌலவி) – உதவி அதிபர், ஜே.றகுமத்துள்ளா – பிரதி அதிபர், ஏ.எம்.முலவ்பர் - அதிபர், எஸ்.றிஸ்வாத் - உடற்கல்வி ஆசிரியர் மற்றும்,

தேசியமட்டதிட்கு தெரிவாகிய மாணவர்கள் செல்வன். என்.அஸ்ரப், செல்வன். ஐ.றிஸ்வான் ஆகியோரையும் படத்தில் காணலாம்.

 

 

Share
comments

Comments   

 
0 #1 kinniyan 2012-07-06 12:42
congratulations for the whole team involved
Quote | Report to administrator
 
 
0 #2 Meelan 2012-07-07 07:01
நல்லது. ஆனால் இவ்வளவு வயதான பெரிய மானவர்களா? (உரியவர்களை முன்னிலை படுத்தி அல்லவா புகைப்படம் எடுக்க வேணும்!)
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...13592
மொத்த பார்வைகள்...216025

Currently are 91 guests online


Kinniya.NET