News Flash:
- வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்,சிங்கள,தமிழ் மக்களை மீள்குடியேற்றம் செய்யும் போது சில அரசியல் சுயநலவாதிகள் தடுக்கின்றனர்! - அமைச்சர் பசில்
- பாகிஸ்தான் முதலீட்டாளர்களை கிழக்கில் முதலீடு செய்ய கலந்துரையாடல்!!
- கிழக்கு மாகாணத்தில் 3 மாவட்டங்களிலும் 4 மாதத்திற்கொருமுறை அபிவிருத்திக்கூட்டம் நடைபெறும்! - முதலமைச்சர்
- சேவா லங்கா ஏற்பாட்டில் இளைஞர்களுக்கான தொழிநுட்பக்கல்விச்சுற்றுலா!!
- கல்குடாத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் பிரதேச அமைப்பாளராக லியாப்தீன் நியமனம்!
SLMC இலிருந்து எனது ஊடக செயலாளர் பிரிந்து சென்றதாக வெளியான செய்தியில் உண்மையில்லை! - பா.உ. M.S. தௌபீக்

அண்மையில் தனது ஊடக செயலாளர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகி அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்துகொண்டதாக் கூறப்பட்ட செய்தியை தான் மறுப்பதாக திருமலை மாவட்ட பா.உ. கௌரவ M.S தௌபீக் இன்று கிண்ணியா நெட் இற்கு தெரிவித்தார்.
இதுபற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில் தனக்கு ஊடக செயலாளர் என எந்த நபரும் பதவிவகிக்கவில்லை. "அண்மையில் தோப்பூர் பிரதேசத்திலிருந்து கட்சியிலிருந்து பிரிந்துசென்றவர் SLMC, என்னுடைய ஆதரவாளராக இருந்திருக்கலாம், ஆனால் அவர் என்னுடைய ஊடக செயலாளர் அல்ல" என உறுதியாக குறிப்பிட்டார்.
சார்புடைய செய்தி: (Click to Read.)



***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.