News Flash:
- தேசிய கல்வியல் கல்லூரி அனுமதிக்கான நேர்முகப் பரீட்சை-2013
- ஏறாவூர் மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி!!
- திருகோணமலை பஸ்ஸில் பயணித்த யுவதியுடன் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டவர் கைது!!
- அரசியல், நாட்டு நிலைமை என்பன குறித்து ரவூப் ஹக்கீம் குளியாப்பிட்டியவில் உரை!!
- கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு கூடுதல் நிதி: முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத்
திருகோணமலையில் கடமையின் போது சிறந்த சேவையாற்றிய பொலிஸ் அதிகாரிகள் கௌரவிப்பு!

திருகோணமலை பிராந்திய பொலிஸ் பிரவில் கடமையின் போது சிறந்த சேவையாற்றிய பொலிஸ் அதிகாரிகள் கௌரவிக்கப்பட்டு அவர்களுக்கான பரிசில்களும் வழங்கும் நிகழ்வு அண்மையில் திருகோணமலையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் 40 பொலிஸ் அதிகாரிகளுக்கான ஊக்குவிப்புப் பரிசில்களை திருகோணமலை பொலிஸ் பிரிவுக்கான உதவி பொலிஸ் அத்தியட்சகர் பந்துல விஜயவர்த்தன வழங்கி வைத்தார்.
(படங்கள்: ரபாய்தீன் / இம்ரான்)




***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.