- திருகோணமலை மாவட்டத்தில் 136Km கொங்கிறீட் வீதிகள் விரைவில் மக்களிடம் கையளிப்பு!
- போதையில் வந்த ஒருவரின் தாக்குதலுக்கு உள்ளான மூன்று பொலிஸ் அதிகாரிகள் மூதூர் தள வைத்தியசாலையில்!
- 12 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய நபர் திருமலையில் கைது!!
- அமைச்சர் ரிஷாட்டை ரஷ்யாவுக்கு வருமாறு அழைப்பு!!
- வடமாகாண அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக நீதியமைச்சருடன் கலந்துரையாடல்!
புதிய அதிபரின் வருகையால் புதுப்பொழிவு பெறும் கிண்ணியா தாருல் உலூம் மகா. வித்தியாலயம்!
(கிண்ணியா-பரீட்)
கிண்ணியா கல்வி வலயத்தில் குறிஞ்சாக் கேணி கல்வி கோட்டத்தில் வளர்ந்து வரும் பாடசாலைகளில் ஒன்றான தி/காக்காமுனை தாருள் உலூம் மகா வித்தியாலயம் கருதப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்னர் இவ்வித்தியாலயத்தில் கடமையாற்றி பின்னர் இடம்மாற்றம் பெற்று மீண்டும் தமது கடமையைப் பொறுப்பேற்றிகிறார் அதிபர் ஏ.ஜே.எம்.றூமி.
ஏறத்தாள 800 மானவர்களைக்கொண்ட இப்பாடசாலையில் 41 ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர். நூள்தோறும் பாடசாலையை அழகுப் படுத்தும் வேலைகளில் மாணவிகளும், பாடசாலையை சுத்தம் செய்வதில் மாணவர்களும் ஆர்வத்துடன் ஈடுபடுவதை காணமுடிகின்றது.
அதிபர் றூமி அவர்களின் மீள்வருகை பின்தங்கியிருக்கும் இப்பாடசாலை புதுப்பொழிவுடன் திகழ்வதட்கான ஆரம்பம் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை இப்பாடசாலை மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகள் இம்முறை பாரிய அளவில் முன்னேற்றம் காண வேண்டும் என்பதில் அதிபர் முயற்சி செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



Comments
RSS feed for comments to this post