ஞாயிற்றுக்கிழமை, மே 26, 2013
   
Text Size

திருமலை பொது வைத்தியசாலைக்கு ரூ. 1.9 மில்லியன் பெறுமதியான கணணி தொகுதிகள் அன்பளிப்பு!

Rotary-Trinco002

திருகோணமலை ரோட்டரி கிளப் அமைப்பினால் திருமலை பொது வைத்தியசாலைக்கு ரூ. 1.9 மில்லியன் பெறுமதியான கணணி தொகுதிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (15-07-2012) அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

டென்மார்க் நாட்டின் D 1740 மற்றும் திருமலை D 3220 ரோட்டரி கழகங்களிடையான கூட்டு செயற்பாட்டின் மூலம் பெறப்பட்ட இக்கனணிகளை திருமலை ரோட்டரி முன்னால் தலைவர் திரு கிருபாகரன், பொதுவைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் ஈ.ஜீ. ஞானகுணாளன் அவர்களிடம் கையளித்தார்.

இக்கனணிகள் பொதுவைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வைத்தியசாலை நிர்வாக தொகுதிக்கான கட்டிடத்தில் பயன்படுத்தப்படவுள்ளது.

(ஜீலன்) 

Rotary-Trinco001

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...15059
மொத்த பார்வைகள்...217492

Currently are 73 guests online


Kinniya.NET