கத்னா ( சுன்னத் ) ஏன் அவசியம் ... !
வெள்ளிக்கிழமை, 10 மே 2013 08:00
நேர்மையற்ற மக்களின் எண்ணிக்கை அதிகமாயிருந்து வரும் நாட்டில் .மிக அதிக அளவில் சட்டங்களும் இருந்து வரும் !
(ஏக்கூப் பைஸல் )
கத்னா என்பதன் பொருள்
கத்னா என்பது ஆண்களின் ஆணுறுப்பின் முன் தோலை மட்டும் நீங்குவது எனப் பொருள்படும். .கத்னாவை . சுன்னத் , விருத்தசேனம் எனவும் அழைக்கப்படுகின்றது
கத்னா செய்வது முஸ்லிம்ளுக்கு மட்டும் கடமையா ?
முஸ்லிம்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள் கத்னா செய்து கொள்கின்றார்கள். இப்ராஹீம் (அலை) அவர்களைப் பின்பற்றியே இன்றுவரை கத்னா செய்து கொள்கின்ற வாழக்கம் இருந்து வருகின்றது. நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக ஆவதற்கு முன்பே மக்கத்துக் குரைஷியரும் மதீனாப் பகுதிகளில் குடியேறி வாழ்ந்த யூதர்களும் கத்னா செய்தார்கள் என்பதனை வரலாறுகள் மூலம் அறிய முடிகின்றது.
நாய் ஊணுண்னும் பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு இதற்கு 220 நுகர்ச்சிக் கண்ணறைகள் இருக்கின்றது. நாயானது மிகக்குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலிகளையும் (16 -20 Hz) மிக அதிக அதிர்வெண் ஒலிகளையும் (70 KHz – 100 KHz) கேட்டுக்கும் தன்மை வாய்ந்தது.