சாதனையாளர்கள்
வியாழக்கிழமை, 16 மே 2013 17:38
முகைதீன் பாவா முகம்மது பஹ்மி அவர்கள் பிரித்தானிய நீதிமன்றத்தில் சொலிசித்தராக (Solicitor) சத்தியப்பியாமானம் செய்துள்ளார். இந்நிகழ்வு கடந்த 13-05-2013 பிரித்தானியாவில் இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்டத்தில், கிண்ணியாவை பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஆரம்பக்கல்வியை கிண்ணியா மத்திய கல்லூரியில் கற்றார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டமானிப்பட்டம் பெற்று 2000-2001 வரை அங்கு விரிவுரையாளராக கடமையாற்றினார்.
செவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2013 08:54

2012இல் இலக்கிய துறையில் தம் படைப்புகளால் விருதுபெற்று கௌரவிக்கப்பட்ட கிண்ணியா எழுத்தாளர்கள் விபரம்....
வெள்ளிக்கிழமை, 15 பெப்ரவரி 2013 09:44

கிண்ணியா வலயக்கல்வி ஆலுவலகத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளராக சேவையாற்றிய ஜனாப் ஏ.எம். அப்துல்லாஹ் பெப்ருவரி 06ந் திகதியுடன் தனது 35 வருட கல்விப் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
திங்கட்கிழமை, 11 ஜூன் 2012 11:10
கல்வியில் மூதூருக்கே முன்னோடியாய் திகழும் மௌலவி அல்ஹாபில் எல்.எம்.முபீத் அவர்கள் மூதூர் சீனிக்கண்டு லாபீர் முஹம்மது மஸ்தான் துல்ஹா உம்மா தம்பதியினரின் மூன்றாவது மகனாக மூதூர் நொக்ஸ் வீதியில் 1980- 05- 02 ஆம் திகதி பிறந்தார்.
வெள்ளிக்கிழமை, 16 டிசம்பர் 2011 22:25

இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப கல்லூரியில் 15-12-2011 வியாழன் அன்று நடைபெற்ற இயந்திர தொழில்நுட்பவியல் மாணவர்களிடையே நடாத்தப்பட்ட "ரிமோட் மூலம் இயங்கும் மோட்டார் கார்" உருவாக்கும் போட்டியில் கிண்ணியாவை சேர்ந்த எம்.எச்.எம்.அல்பாஸ் வெற்றிபெற்றுள்ளார்.