ஏறாவூர் மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி!!
ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013 23:36
ஏறாவூர் மைலம்பாவெளி போலீஸ் காவலரணுக்கு முன் பிரதானவீதியில் சற்று முன் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இருவரும் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும்போது மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.



![arrest20145[1]](/images/photos/2013/05-2013/19/arrest20145[1].jpg)