திங்கட்கிழமை, மே 20, 2013
   
Text Size

செய்திகள் :: NEWS 24X7

தேசிய கல்வியல் கல்லூரி அனுமதிக்கான நேர்முகப் பரீட்சை-2013

தேசிய கல்விக் கல்லூரிகளுக்கு 2013ம் ஆண்டுக்கான ஆசிரிய பயிற்சிக்காக, பயிலுனர்களை சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சைகள் இம்மாத இறுதியில் இருந்து நடைபெறவுள்ளன.
 

ஏறாவூர் மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி!!

aaa

ஏறாவூர் மைலம்பாவெளி போலீஸ் காவலரணுக்கு முன் பிரதானவீதியில் சற்று முன் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இருவரும் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும்போது மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

 

திருகோணமலை பஸ்ஸில் பயணித்த யுவதியுடன் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டவர் கைது!!

arrest20145[1]

யாழ்ப்பாணம்-திருகோணமலை பஸ்ஸில் பயணித்த யுவதியுடன் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட சிப்பாய் ஒருவரைக்கைது செய்துள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

 

அரசியல், நாட்டு நிலைமை என்பன குறித்து ரவூப் ஹக்கீம் குளியாப்பிட்டியவில் உரை!!

arauff02

மு.க.தலைவர் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் சனிக்கிழமை (18) குருநாகல் மாவட்டத்தில் குளியாப்பிட்டிய மற்றும் தேர்தல் தொகுதிகளில் சில முஸ்லிம் கிராமங்களுக்கு விஜயம் செய்து மக்கள் சந்திப்புக்களில் கலந்து கொண்டதோடு தற்கால அரசியல், நாட்டு நிலைமை என்பன குறித்து உரையாற்றினார்.

 

கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு கூடுதல் நிதி: முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத்

CM speachகிழக்கு மாகாண உட்கட்டமைப்பு மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மத்திய அரசாங்கத்தினால் இவ்வருடம் கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் தெரிவித்தார்.

திருகோணமலை வரோதைய நகரில் அமைந்துள்ள கிழக்கு மாகாண பிரதம செயலாளர் பணிமனையில் மாகாண அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பான விசேட கூட்டத்தில் தலைமை தாங்கி உரையாற்றும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

பக்கம் 1 - மொத்தம் 217 இல்

பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...11689
மொத்த பார்வைகள்...214122

Currently are 73 guests online


Kinniya.NET