Breaking News:

திஸ்ஸ அத்தநாயக்க எழுதிய இரண்டு நூல்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க எழுதிய “நொகியு கதா“ (சொல்லப்படாத கதைகள்) நூல் 08 ஆம் திகதி பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

திஸ்ஸ அத்தநாயக்க சிறையில் இருந்தபோது ஜனாதிபதி அவர்கள் அவரது சுகதுக்கங்களை கேட்டறிய அங்கு சென்றிருந்தார்.

அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு விசேட சந்தர்ப்பமாக கருதி “நொகியு கதா“ மற்றும் “திஸ்ஸ“ ஆகிய இரு நூல்களும் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டன.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Sponsored Section
  • Prev
Gbase Technologies is a multi-computer based company mainly we serve in web design and creative ...
கிண்ணியாவின் வியாபார வரலாற்றில் ஒரு புதிய பரிமாணம். !
Ultra Modern Digital Scanning (அதி நவீன)   Duration varies • Price varies Ultra Modern ...
Top