அதிக திரைப்படங்களை இயக்கி கின்னஸ் சாதனை படைத்த பெண் இயக்குனர் விஜய நிர்மலா (73) இன்று காலமானார். ஆந்திர திரைத்துறையில் நடிகை, தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராகப் பணிபுரிந்தவர் விஜய நிர்மலா. இவர் தெலுங்கு மொழியில் 44 படங்களை இயக்கியுள்ளார்.