தன்சானியாவின் புதிய ஜனாதிபதியாக சாமியா சலூஹி
கடந்த புதன்கிழமை ஆபிரிக்க நாடான தன்சானியாவின் மக்பூலி திடீரென மரணித்ததன் பின்னர் அந்த நாட்டுடைய பதில் ஜனாதிபதியாக இருந்த சாமியா சலூஹி எனும் பெண்மணி தன்சானியாவின் புதிய ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். அந்த வகையிலே ஆபிரிக்க நாடான தன்சானியாவின் வரலாற்றில் முதன்முறையாக ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருப்பதென்பது விசேட அம்சமாகும்.