Breaking News:

ஜோ பைடனின் நிர்வாகத்தில் இருந்து 2 இந்திய வம்சாவளியினரின் பெயர் நீக்கம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள ஜோ பைடனின் நிர்வாகத்தில் 20 இந்திய வம்சாவளியினரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட நினையில் 2 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.

சோனல் ஷா, அமித் ஜானி, ஆகிய இருவரும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் உடன் தொடர்பில் இருந்ததால் அவர்கள் பைடனின் நிர்வாகத்தில் இருந்து விளக்கப்பட்டுள்ளதாக தக்கவைக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sponsored Section
  • Prev
Gbase Technologies is a multi-computer based company mainly we serve in web design and creative ...
கிண்ணியாவின் வியாபார வரலாற்றில் ஒரு புதிய பரிமாணம். !
Ultra Modern Digital Scanning (அதி நவீன)   Duration varies • Price varies Ultra Modern ...
Top