மீண்டும் பிரிட்டனின் பிரதமராகிறார் போரிஸ் ஜோன்சன்
பிரிட்டன் பொதுத்தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதனால், போரிஸ் ஜோன்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்.
பிரிட்டன் பொதுத்தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதனால், போரிஸ் ஜோன்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்.
சிலி நாட்டு இராணுவ விமானமொன்று 38 பேருடன் காணாமற்போயுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பதவி நீக்குவது தொடர்பான நடைமுறைகளை தொடங்கும் தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையில் நிறைவேறியுள்ளது,
டிரம்பின் பதவி நீக்கம் தொடர்பான விசாரணை படிப்படியாக எப்படி வெளிப்படையாகும் என்பது நிறைவேற்றப்பட்டுள்ள இந்த தீர்மானத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் வளைகுடா பகுதியில் மிகப் பெரிய நாட்டுடன் இந்தியாவுக்கு பலமான உறவு ஏற்பட்டுள்ளதை வெளிக்காட்டும் வகையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இந்த வாரம் சௌதி அரேபியா பயணம் மேற்கொண்டிருந்தார்.