ஆப்கானிஸ்தானில் வாக்களிப்பு நிலையத்தில் குண்டுவெடிப்பு: 16 பேர் காயம்
ஆப்கானிஸ்தானில் அதிபர் பதவிக்கான தேர்தலுக்காக அமைக்கப்பட்டிருந்த வாக்களிக்கும் நிலையம் ஒன்றில் குண்டுவெடிப்பு இடம்பெற்றதில் 16 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அதிபர் பதவிக்கான தேர்தலுக்காக அமைக்கப்பட்டிருந்த வாக்களிக்கும் நிலையம் ஒன்றில் குண்டுவெடிப்பு இடம்பெற்றதில் 16 பேர் காயமடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் விமானம் அவசரமாக தரையிறங்கிய போது கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் விமானிகள் இருவரும் உடல் கருகி உயிர் இழந்தனர்.
இரான் மீது விதிக்கப்படவிருந்த பொருளாதாரத் தடை, இரான் நாட்டின் தலைவர் அயத்துல்லா அலி கமேனி மீதும் சேர்த்து விதிக்கப்படுகிறது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான யுத்தத்தில் இணையுமாறு அமெரிக்க பிரித்தானியா கோரிக்கை விடுக்குமென தாம் எதிர்பார்க்கவில்லை எனவும் அவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டாலும் பிரித்தானியா அதை ஏற்றுக்கொள்ளாது எனவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெரமி ஹண்ட் தெரிவித்துள்ளார்.