இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை வேரறுப்பதற்கு அனைத்து உதவிகளையும் வழங்க தயார் - சீன ஜனாதிபதி
இலங்கையிலிருந்துபயங்கரவாதத்தைவேரறுப்பதற்குஅனைத்துஉதவிகளையும்வழங்கதயார் - சீனஜனாதிபதிதெரிவிப்பு..
இலங்கையிலிருந்துபயங்கரவாதத்தைவேரறுப்பதற்குஅனைத்துஉதவிகளையும்வழங்கதயார் - சீனஜனாதிபதிதெரிவிப்பு..
ஆசிய நாகரிகத்தைப் பற்றிய ஒரு சர்வதேச மட்டத்திலான மாநாட்டில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பினை எமக்கு பெற்றுத்தந்ததையிட்டு சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் அவர்களுக்கும் சீன அரசுக்கும் மக்களுக்கும் எனது கௌரவம் கலந்த நன்றியை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்
அமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளரும், ஜனாதிபதி டிரம்பின் நம்பிக்கைக்குரிய ஆதரவாளருமான சாரா சாண்டர்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த தகவலை டிரம்ப் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.