Breaking News:

சூடானில் பெண்ணுறுப்பு சிதைப்பு சடங்கு செய்வது குற்றமாக்கப்பட்டுள்ளது

ஆஃப்ரிக்க நாடான சூடானில் பெண்ணுறுப்பு சிதைப்பு சடங்கு செய்வது குற்றமாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடங்கு செய்து பெண்ணுறுப்பை சிதைப்பவர்களுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை அளிக்கப்படும் என சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

Read more: சூடானில் பெண்ணுறுப்பு சிதைப்பு சடங்கு செய்வது குற்றமாக்கப்பட்டுள்ளது

வடகொரியாவும் தென் கொரியாவும் பரஸ்பரம் துப்பாக்கிச் சூடு

ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளக்கூடாதென வரையறுக்கப்பட்ட கொரிய எல்லை பகுதியில் வடகொரியாவும் தென் கொரியாவும் பரஸ்பரம் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

Read more: வடகொரியாவும் தென் கொரியாவும் பரஸ்பரம் துப்பாக்கிச் சூடு

என்னை தோற்கடிப்பதற்கு சீனா இயலுமான எந்த நடவடிக்கையையும் எடுக்கும்; ட்ரம்ப்

ஜனாதிபதித் தேர்தலில் தம்மை தோற்கடிப்பதற்கு சீனா இயலுமான எந்த நடவடிக்கையையும் எடுக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

Read more: என்னை தோற்கடிப்பதற்கு சீனா இயலுமான எந்த நடவடிக்கையையும் எடுக்கும்; ட்ரம்ப்

கொரோனா தொற்று தடுப்பூசி - மனிதர்கள் மீதான சோதனை நாளை ஆரம்பம்

கொரோனா தொற்று தடுப்பூசி  - மனிதர்கள் மீதான சோதனை நாளை ஆரம்பம்

ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தயாரித்துள்ள கொரோனா தொற்று தடுப்பூசி மனிதர்கள் மீதான சோதனை நாளை முதல் ஆரம்பமாகும் என்று இங்கிலாந்து அரசாங்கம் அறிவித்து உள்ளது.

Read more: கொரோனா தொற்று தடுப்பூசி - மனிதர்கள் மீதான சோதனை நாளை ஆரம்பம்
Sponsored Section
  • Prev
Gbase Technologies is a multi-computer based company mainly we serve in web design and creative ...
கிண்ணியாவின் வியாபார வரலாற்றில் ஒரு புதிய பரிமாணம். !
Ultra Modern Digital Scanning (அதி நவீன)   Duration varies • Price varies Ultra Modern ...
Top