கிராமிய மரவள்ளியை வௌிநாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தத் திட்டம்

 40 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் பாரிய பசுமை முதலீட்டுத் திட்டமான கிராமிய மரவள்ளி உற்பத்திகளை வெளிநாட்டு சந்தைக்கு அறிமுகப்படுத்தும் புதிய செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Read more: கிராமிய மரவள்ளியை வௌிநாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தத் திட்டம்