Breaking News:

நீளம் பாய்தலில் , உடுவில் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த கே. தர்மிகா முதலிடம் பெற்றார்

யாழ்ப்பாண மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான பெண்களுக்கான நீளம் பாய்தலில்

, உடுவில் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த கே. தர்மிகா முதலிடம் பெற்றார்.

யாழ். மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டி, யாழ். துரையப்பா விளையாட்டு மைதானத்தில் அண்மையில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்ற நிலையில் அண்மையில் இடம்பெற்ற குறித்த போட்டியில் 4.74 மீற்றர் தூரம் பாய்ந்து கே. தர்மிகா முதலிடம் பெற்றிருந்தார்.

இதேவேளை, இப்போட்டியில் 4.69 மீற்றர் தூரம் பாய்ந்திருந்த நல்லூர் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த பி. சகானா இரண்டாமிடம் பெற்றதோடு, 4.41 மீற்றர் தூரம் பாய்ந்த பருத்தித்துறை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த கே. நிரோசினி மூன்றாமிடத்தையும் பெற்றனர். 

Sponsored Section
  • Prev
Gbase Technologies is a multi-computer based company mainly we serve in web design and creative ...
கிண்ணியாவின் வியாபார வரலாற்றில் ஒரு புதிய பரிமாணம். !
Ultra Modern Digital Scanning (அதி நவீன)   Duration varies • Price varies Ultra Modern ...
Top