Breaking News:

யாழ். மத்திய கல்லூரி: 59/2 துடுப்பாட்டம்:

வடக்கின் 113ஆவது சமரின் இன்றைய முதலாவது நாளில், யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியின் தெய்வேந்திரம் டினோஷனும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின்

கமலராசா இயலரசனும் கலக்க, இரண்டு அணிகளும் தத்தமது முன்னிலைக்காக போராடுகின்றன. (படம்: எம். றொசாந்த்)

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: யாழ். மத்திய கல்லூரி

சென். ஜோன்ஸ் கல்லூரி: 181/10 (துடுப்பாட்டம்:  தெய்வேந்திரம் டினோஷன் 98, முர்பின் அபினாஷ் 24 ஓட்டங்கள். பந்துவீச்சு: கமலராசா இயலரசன் 5/54, விஜயாகாந்த் வியாஸ்காந்த் 3/43)

யாழ். மத்திய கல்லூரி: 59/2(துடுப்பாட்டம்: கமலராசா இயலரசன் ஆ.இ 25 ஓட்டங்கள். பந்துவீச்சு: தெய்வேந்திரம் டினோஷன் 2/17)

Sponsored Section
  • Prev
Gbase Technologies is a multi-computer based company mainly we serve in web design and creative ...
கிண்ணியாவின் வியாபார வரலாற்றில் ஒரு புதிய பரிமாணம். !
Ultra Modern Digital Scanning (அதி நவீன)   Duration varies • Price varies Ultra Modern ...
Top