திருகோணமலை கால்பந்தாட்ட திருவிழா 2019

பங்கு கொள்ளும் பாடசாலை அணிகள்
ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி பச்சை
உவர்மலை விவேகாநந்தா கல்லூரி
நிலாவெளி கைலேஸ்வரா கல்லூரி
கலைமகள் வித்தியாலயம்
புனித சூசையப்பர் கல்லூரி
விபுலாநந்தா கல்லூரி
சல்லி அம்பாள் வித்தியாலயம்
ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மஞ்சல்
இரண்டு குழுக்கள் 12 லீக் போட்டி
இரண்டு குழுவிலும் முதல் இரு இடங்கள் பெறும் அணிகள் இறுதிச் சுற்றில் விலகல் முறையில் பங்கு கொள்ளும்