Breaking News:

இந்தியாவின் பிட்ஸ் எயார் தனியார் விமான நிறுவனத்தின் விமான சேவை நாளை (11) தொடக்கம் யாழ்ப்பாணத்திலிருந்து தென்னிந்தியாவின் சென்னை, திருச்சி ஆகிய நகரங்களுக்கான நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளது.

Read more: யாழ் - சென்னை : விமான சேவை ஆரம்பம்

இந்தியாவில் புதுடெல்லியை பாதித்துள்ள வாளிமாசடைதலினால் எற்பட்டுள்ள பாதிப்பு தற்பொழுது இலங்கையை பாதித்திருப்பதாக தேசிய கட்டிட மற்றும் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Read more: இந்தியாவில் வளி மாசு - இலங்கையிலும் அதன் தாக்கம்

 

இலங்கையில் நடைபெறும் எந்தவொரு தேர்தலையும் வெற்றி கொள்ள, தமிழ் மற்றும் முஸ்லிம்கள் அதிகளவில் செறிந்து வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண வாக்காளர்களின் வாக்குகள் மிக முக்கியமானதாகும்.

Read more: இலங்கையின் புதிய ஜனாதிபதியை தீர்மானிக்கும் தமிழ், முஸ்லிம் வாக்காளர்கள்

தமிழ் மொழியில் உரையாட கொழும்பிலுள்ள உணவகமொன்று அதன் ஊழியர்களுக்கு தடை விதித்துள்ள சம்பவம் அங்கு பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

Read more: கொழும்பு உணவகத்தில் தமிழ் பேசக்கூடாது என அறிவிப்பு - மனோ கணேசன் விசாரணைக்கு உத்தரவு
  • Prev
  • Sponsored Section
Template Settings
Select color sample for all parameters
Red Green Olive Sienna Teal Dark_blue
Background Color
Text Color
Select menu
Google Font
Body Font-size
Body Font-family
Direction
Scroll to top