Breaking News:

ஜப்பானிய தூதரகத்தை சேர்ந்த திரு. TAKESHI OZAAKAI - அரசியல் பகுதி இரண்டாவது  செயலாளர்  அவர்களை  பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம்  கிழக்கு மாகாண அபிவிருத்தி இணை செயலாளர் திரு குகதாசன்  நகர சபை தலைவர் திரு ராசநாயகம் மற்றும் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை தலைவர் வைத்திய கலாநிதி ஞானகுணாளனும் அண்மையில்  சந்தித்தார்கள்.

இச் சந்திப்பின் போது திருகோணமலை மாவடட அரசியல், பொருளாதார நிலைமைகள் பற்றி கலந்துரை யாடப் பட்டது.. மாவட்டத்தில் காணப்படும் இளைஞர்களின் வேலை வாய்ப்பு அற்ற தன்மைகளையும், புதிய அபிவிருத்தி திட்ட்ங்கள் நடைமுறை படுத்தாமல் ஒதுக்கப் படுவதையும் அரசியல் ரீதியில் தமிழ் மக்கள் படும் இன்னல்களையும் எடுத்துக் கூறப் பட்ட்து.

இங்கு காணப் படும் இளம் விதவைகளின் இன்னல்களையும் போராளிகளின் நிலைமையும் சுட்டிக் காட்டப் பட்ட்து. அத்துடன் இவ் மாவட்த்தின் எதிர்கால அபிவிருத்திக்கு ஜப்பானிய அரசின் உதவி கிடைக்கும் பட்சத்தில் சிறந்த முறையில் திட்ட்ங்களை உருவாக்கி மக்களின் குறைகளை போக்கமுடியும் என்றும் எடுத்துரைக்கப் பட்ட்து    

  • Prev
  • Sponsored Section
Template Settings
Select color sample for all parameters
Red Green Olive Sienna Teal Dark_blue
Background Color
Text Color
Select menu
Google Font
Body Font-size
Body Font-family
Direction
Scroll to top